சீனா / செக்ஸ் / செக்ஸ் வெப்சைட்

செக்ஸ் வெப்சைட் தெரிவித்தால் பரிசு!


பெய்ஜிங் : சீனாவில் இளைஞர்களைக் கெடுக்கும் செக்ஸ் வெப்சைட்களை காட்டிக் கொடுத்தால் அதிகபட்சம் ரூ.68,000 பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவில் இன்டர்நெட் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இளைஞர்கள், மாணவ &மாணவிகள் சைபர் கபேக்களிலும், செல்போன்களிலும் அதிக நேரம் இன்டர்நெட் பார்க்கின்றனர். அவற்றில் பெரும்பாலோர் செக்ஸ் வெப்சைட்களை பார்ப்பதாக தெரிய வந்தது. எனவே, செக்ஸ் வெப்சைட்களை பார்க்கும் இளைஞர்கள் மூலமாகவே அந்த சைட்களை தடை செய்ய திட்டமிட்டனர். வெப்சைட்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.7,000 முதல் … Continue reading

இணைப்பு ரத்து / சீனா / செல்போன்

சீன செல்போன் இணைப்பு ரத்து!


சர்வதேச மொபைல் அடையாள எண் (ஐஎம்இஐ) இல்லாத சுமார் 2.1 கோடி சீன செல்போன்களின் இணைப்பு இன்றிரவு 12 மணியுடன் ரத்தாகிறது. சர்வதேச அளவில் ஒவ்வொரு செல்போனையும் அடையாளம் காண வசதியாக ஐஎம்இஐ எண் தரப்படுகிறது. விலை குறைவாக இருப்பதால் தரமற்ற சீனா, கொரியா செல்போன்களை நம்நாட்டில் கோடிக்கணக்கானோர் வாங்கி வந்தனர். ஐஎம்இஐ எண் இல்லாத இந்த செல்போன்கள் தொலைந்தாலோ, அதை வைத்திருப்பவர் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட புகார் மீதோ கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இத்தகைய … Continue reading

சமூகம் / சீனா

முஸ்லிம்கள் கொன்று குவிப்பு!


கடந்த மாதம் சீனாவில் ஜின்ஜி யாங் மாகாணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த ஹான் சமூகத்திற்கும் லி சீன முஸ்லிம் களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சீன முஸ்லிம்கள் (வீகர்கள்) கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு நீதி கேட்டு பெரிய அளவில் முஸ்லிம்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3000 முஸ்லிம் கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக அமெரிக்க வாழ் சீன முஸ்லிம்கள் கழகம் மதிப் பிட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை காவல் துறை கலைந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. … Continue reading

சீனா

அறிவியல் அறிவும் சீனர்களும்


அறிவியல் சாதனைகள் பொதுவாக மக்களனைவரையும் கவர்கின்றன. பல்வேறு அறிவியலாளர்களின் அயரா உழைப்பால் முந்தைய தலைமுறையினர் பெறாத பல வசதிகளை இன்று நாம் பெற்று இன்புறுகின்றோம். பூமியிலும், மேலே விண்வெளியிலும், நிலத்திற்கு கீழும் மேற்கோள்ளப்படுகின்ற சிறு ஆய்வுகள் கூட மனிதகுலத்தின் நலனை சார்ந்திருப்பதே அறிவியலின் முக்கியத்துவமாகும். எல்லைகளை தாண்டி அறிவியல் சாதனைகள் முன்னேறுகின்ற அதேவேளை, அவற்றில் பலவற்றை பொதுமக்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியின் கனிகளை மக்கள் அறிந்து, புரிந்து, அதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி மகிழும் அளவிற்கு … Continue reading

இன்டர்நெட் / சீனா

இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீனா செல்போனுக்கு கடும் கிராக்கி


இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீனா செல்போனுக்கு கடும் கிராக்கிவெளிநாட்டு மதுபானம்-சிகரெட் விற்பனை அமோகம் சென்னை, ஜன.23- சென்னை பர்மா பஜாரில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய சீன செல்போன்கள் விலை மகவும் குறைவாக கிடைப்பதால் இதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரெட் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது. பர்மா பஜாரில் டி.வி.டி. சென்னை தியாகராயர்நகர் போல பர்மாபஜாரும் கூட்டம் அலைமோதும் பகுதியாக மாறிவருகிறது. இங்கு வெளிநாடுகளில் உள்ள அனைத்து பொருட்களும் மலிவான விலையில் கிடைப்பதால் பொதுமக்கள் … Continue reading

சீனா / ஜெயில் / பாலம் / வழக்கு

சீனாவில் பாலம் இடிந்த வழக்கு: 20 அரசு அதிகாரிகளுக்கு 19 ஆண்டு ஜெயில்


சீனாவில் பாலம் இடிந்த வழக்கு: 20 அரசு அதிகாரிகளுக்கு 19 ஆண்டு ஜெயில் பீஜிங், ஜன.11- சீனாவில் ஹுனன் மாகாணத்தில் துவா ஆற்றின் மீது 328 மீட்டர் தூரத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்ட அமைக்கப்பட்டிருந்த சாரத்தை அகற்றியபோது, அப்பாலம் இடிந்து விழுந்தது. இதில் 64 பேர் பலியானார்கள். இப்பாலம் ஹுனன் மாகாண அரசுக்கு சொந்தமான நிறுவனம் கட்டியது ஆகும். இதுதொடர்பாக, 20-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர்கள் மீது வழக்கு … Continue reading