ஜமாஅத் / ஜாக் நியூஸ் / த.மு.மு.க / தமிழகம் / மர்கஸ் / விடியல்

ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள்.


ஏழை மக்களின் துயர்துடைக்கும் நற்பணியில் பங்கெடுக்க வாருங்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமாங்களில் அடிப்படை வசதிக்கு கூட வழியில்லாத ஏழை எளியவர்களுக்கு உதவும் விதமாகமாகவும் அவர்களின் கஷ்ட, நஷ்டங்களில் பங்கெடுத்து அதை நிவர்த்தி செய்யும் விதமாக தர்மம் என்ற பெயரால் வீட்டுவாசல்களில் நாளுக்கு நாள் மிஸ்கீன்கள் பெருகிவரும் அவல நிலையை போக்கும் விதமாகவும், ஒரு அமைப்பு செயல்பட வேண்டும் என்பது நமதூர் மக்களின் எண்ணமாக இருந்து வந்தது. இந்த உன்னத எண்ணத்திற்கு … Continue reading

ஆதம் ஆரிபின் / ஜமாஅத் / ஜாக் நியூஸ் / மர்கஸ்

வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!!


அல்லாஹ்வின் திருபெயரால்…வெற்றியை நோக்கி விரைந்து வாருங்கள்!!! மாபெரும் இசுலாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இடம் : ஹத்திப் தெரு சந்திப்பு, தோப்புத்துறை, நாகை மாவட்டம் நாள்: 11 – 04 – 20009, சனிக்கிழமை, நேரம் : மாலை 6.30 மணியளவில் சிறப்புரையளர்கள் :மவுலவி. எம்.முஹம்மது யூசுப் மிசுபாயி,தொண்டி கலந்தர் அபூபக்கர் யூசுபி,மற்றும்அப்சலுல் உலமா முஹம்மது இசுமாயில் நூரி, இன்சா அல்லாஹ்…மாலை 6.30 முதல் இஷா வரைமதரசா மாணவ,மாணவியவர் நிகழ்ச்சிநடைப்பெறும் மேலும் விபரங்களுக்கு…ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் … Continue reading

குமரி / ஜமாஅத் / முஸ்லிம்

குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம்


குமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு கூட்டம் நாகர்கோவில், ஜன. 23: கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஜமாஅத் தலைவர் எம். இப்ராஹிம்கான் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ஏ. மீரான்மைதீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து ஆற்றங்கரைபள்ளிவாசல் வழியாக இயக்கப்படும் பேருந்துகள் அடிக்கடி பழுதுபட்டு முடங்கிப்போகும் நிலையுள்ளது. இவற்றுக்குப் பதிலாக மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படாததால் கேரளத்திலிருந்து வரும் முஸ்லிம் பயணிகள், குறிப்பிட்ட … Continue reading