உதவி / சகோ.ராஃபியா / சவூதி / ஜித்தா / பணம் / மொபைல்

அதிரைக் காரருக்கு கத்திக் குத்து:அவசர உதவி தேவை! Follow up

அதிரைக் காரருக்கு கத்திக் குத்து——————பிரசுரித்ததற்கு மிக்க நன்றி! மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு மலையாளிக்கு பதினைந்தாயிரமும் நம்மவருக்கு பன்னிரண்டாயிறதது இருநூறு ரியால் ஆனது. கையைப் பிசைந்து கொண்டு நின்ற மலையாளிகள் இருபத்துநான்கு மணிநேரத்தில் கலெக்ஷன் செய்து வந்து கொட்டி, பார்ட்டி வீடு எத்தி. ஆனால் நம் சகோதரர் பணம் இல்லாதலால் இன்னும் ஆஸ்பத்ரியில் . ஏதோ உங்கள் பிரசுரம் கண்டு மக்கள் சிறுது சிறுதாக தரத் தொடிங்கியுள்ளனர்.ஜசாக்கல்லாஹ்! இதுவரை சுமார் மூவாயிரத்துக்கும் மேல். Rafiawith Regards. சவூதியில் … Continue reading

சகோ.ராஃபியா / சவூதி / ஜித்தா / மொபைல்

சவூதியில் கத்தியால் குத்தப்பட்ட அதிரை வாலிபர்

சில தினங்களுக்கு முன் இஷாத் தொழுகைக்காக ஜித்தா எஸ்கான் பில்டிங் ஷரபியா வழியாகச்சென்று கொண்டிருந்த முஸ்தபா மீராஷா -அதிரை-காழியார் தெரு -சகோதரரை இரண்டு ஆப்ரிக்க மொபைல் திருடர்கள் அடித்து பணத்தை பறித்துள்ளனர், இகாமா மற்றும் உடைமைகளை சூரையாட முயற்சிக்கையில் போராடியவரை இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். கூடயிருந்த ஷம்சுத்தீன் என்ற மலையாளச் சகோதரரை நெஞ்சு அடிவயிறு போன்ற ஆறு இடங்களில் குத்திக் கீறியுள்ளனர்.இந்தத் துயரச் சம்பவம் நடந்து சில மணிநேரங்களில் மலையாளச் சகோதரனைக் … Continue reading

ஜித்தா

ஜித்தாவில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல்சுவைப் போட்டி

ஜித்தாவில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல்சுவைப் போட்டி ஜித்தாவில் ப‌ள்ளி மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ ப‌ல்சுவைப் போட்டிக‌ள் வெள்ளிக்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.கேர‌ம், பாட‌ல் பாடுத‌ல், ஓவிய‌ம் வ‌ரைத‌ல், க‌தை எழுதுத‌ல், ஞாப‌க‌ச‌க்தி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. இப்போட்டிக‌ளில் 500 க்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌, மாண‌விக‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். குழ‌ந்தைக‌ள், ச‌ப் ஜூனிய‌ர், ஜூனிய‌ர் ஆகிய‌ பிரிவுக‌ளில் போட்டிக‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ன‌. வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள‌து பெய‌ர்க‌ள் விரைவில் அறிவிக்க‌ப்ப‌டும் என‌ போட்டிகளின் ஏற்பாட்டாள‌ர்களான‌ ம‌ல‌ர்வாடி குழுவின‌ர் தெரிவித்த‌ன‌ர். இப்போட்டிக‌ளில் வெற்றி பெற்ற‌வ‌ர்க‌ள் இறுதிப் போட்டிக்கு த‌குதி … Continue reading

ஜித்தா / பட்டிமன்றம்

ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு …..பட்டிமன்றம்…..

ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு …..பட்டிமன்றம்….. வருகிற ஜனவரி 29, 2009 ஆம் தேதி இரவு சரியாக ஒன்பது மணியளவில், மேதகு M.O.H. பாரூக் மரைக்கார் அவர்கள்(சவுதிக்கான இந்திய தூதர்) ஜித்தா வருகையையொட்டி, மேதகு தூதரின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ் சங்கத்தின் அங்கமான தபாரிஜ்- ஜித்தா, ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரிட், ஜித்தா ஆகிய அமைப்புகள் ஒருங்கினைந்து சிறிய அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அது சமயம் ஜித்தா வாழ் முன்னணி பேச்சாளர்கள் … Continue reading

இஸ்லாம் / ஜித்தா

ஜித்தாவில் இஸ்லாமிய அமர்வு

ஜித்தாவில் இஸ்லாமிய அமர்வு ஜித்தா செனய்யா இஸ்லாமிக் செண்டரில் 01.01.2009 வியாழக்கிழமை மாலை இஸலாமிய அமர்வு நடைபெற்றது. இஸ்லாமிய அமர்வுக்கு அமீன் தலைமை தாங்கினார். நற்குணம் எனும் தலைப்பில் ஸப்பீர் அஹ்மத் சிற்றுரை நிகழ்த்தினார். ஆஷுரா நோன்பின் மகிமை குறித்து மவ்லவி கே.எல்.எம்.இப்ராஹிம் மதனியும், சுயபரிசோதனை எனும் தலைப்பில் எம்.ஐ.ஸியாத் மக்கியும் சிறப்புரை நிகழ்த்தினார். இதில் தமிழக சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. Continue reading

சந்திப்பு / ஜித்தா / ஹாஜி

ஜித்தாவில் ஹாஜிக‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி

ஜித்தாவில் ஹாஜிக‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஜித்தாவில் தியாக‌த் திருநாளாம் ஹ‌ஜ் பெருநாளைத் தொட‌ர்ந்து இவ் வருடம் ஹஜ் செய்த உள்ளூர் மற்றும் வெளியூர் ஹாஜிகள் கலந்துகொண்ட ஹாஜிக‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 2008 வெகு சிறப்பாக நடை பெற்றது. இந்நிக‌ழ்வில் ஹஜ்ரத் ஹுசைன் மன்பயீ,ஹஜ்ரத் ஷம்சுதீன் காசிமி மற்றும் மலேசியா ஷேய்க் முஹம்மது நூரி ஆகியோர் முன்னோர்களின் தியாகம், ஹஜ்ஜுக்குப் பின்… மற்றும் சகிப்புத் தன்மை உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தலைப்புகளிள் பேசினர் இதில் புஷ்ரா ஹ‌ஜ் ச‌ர்வீஸ், டால்பின் … Continue reading