கோவில் / சர்ச் / சுப்ரீம் கோர்ட் / தடை / பொது இடம் / மசூதி / வழிபாட்டுத் தலம்

பொது இடங்களில் வழிபாட்டுத் தலம் – சுப்ரீம் கோர்ட் விதித்தது தடை


Continue reading

தடை / தாலிபானிச..

தாடிக்கு தடையாம் எம் ஈமானுக்கு?


9/12/09தாடி வளர்ப்பதற்க்கு தடை:பள்ளிக்கூடத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் புதுடெல்லி: மத்தியபிரதேசில் தாடி வளர்த்ததற்காக பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கெதிராக மாணவன் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நிர்மலகிரி என்ற பள்ளிக்கூடத்திற்கு நோட்டீஸ் அனுப்பிள்ளது.பள்ளிக்கூட நிர்வாகிகளின் இந்த தீர்மானம் மடமைத்தனமானது என்று நீதிபதிகளான பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது. நீதிபதிகளான ஆர்.வி.ரவீந்தரன், மார்கண்டேய கட்ஜு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஏற்கனவே மாணவனின் மனுவை தள்ளுபடிச்செய்திருந்தது. தாடி வளர்த்துவதை நிர்பந்தமாக்கி நாட்டில் தாலிபானிசத்தை உருவாக்க முயற்சிப்பதாக … Continue reading

சவூதி / தடை / துபாய்

அமீரகத்தினர் சவூதி அரேபியா செல்லத்தடை!


ஜித்தா: சவூதி அரசாங்கம் அமீரகத்தை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்க்கு பதிலாக தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சவூதிக்கும் அமீரகத்துக்கும் பயணம் செய்வதற்க்கு தடை விதித்துள்ளது.ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை சம்மந்தமான ஒப்பந்தத்தை அமீரகம் சரிவர பின்பற்றாததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாக இயக்குனர் மேஜர் ஜெனரல் சலிம் பின் முகமது அல் புலாஹித் செய்தியளர்களிடம் தெரிவித்தார்.அமீரகத்தில் உள்ளவர்களின் அடையாள அட்டைகள் ஆகஸ்டு 21, 1974 ல் எல்லைபிரச்சனை சம்மந்தமான இரு நாட்டு ஒப்பந்தத்திற்கு உட்பட்டதாக இல்லை … Continue reading