த.மு.மு.க / முற்றுகை

தலைமைச் செயலகம் முற்றுகை தமுமுக அறிவிப்பு


திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தலைமை செயலகத்தை தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக் கழகம் 17-02-2010 அன்று முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர்அலி தலைமை தாங்குகிறார். Continue reading

த.மு.மு.க

அதிரையில் தமுமுக துவக்கப்பட்ட 15வது ஆண்டை முன்னிட்டு மரம் நடும்விழா!


தமுமுக துவக்கப்பட்ட 15வது ஆண்டை முன்னிட்டு 15 மரக்கன்றுகள் அதிராம்பட்டினம் தமுமுக சார்பாக நடப்பட்டது. இவ்விழா அதிரை அன்வர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர். Continue reading

த.மு.மு.க / மனு

விபச்சாரிகளுக்கு புர்கா அணிவித்து முஸ்லிம் பெண்களை இழிவு படுத்தும் காவல்துறையின் போக்கைக் கண்டித்து காவல்துறை ஆணையரிடம் தமுமுக மனு


(தமுமுக மாநிலச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜா கனி வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை:) விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி மற்றும் சில விபச்சாரப் பெண்கள், முஸ்லிம் பெண்கள் கண்ணியத்துடன் அணிகின்ற புர்காவை அணிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் படங்கள் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன. மேலும், விபச்சார வழக்கில் கைதாகும் கழிசடைப் பெண்களுக்கு முஸ்லிம் பெண்களுக்கே உரிய கண்ணியமான புர்காவை அணிவித்து, அழைத்து வரும் கயமைத்தனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது பத்திரிக்கைகளிலும் வெளிவருகிறது. இதனால் முஸ்லிம் சமுதாயப் … Continue reading

சிறை / த.மு.மு.க / முஸ்லிம்

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க!


தமிழக சிறைகளில் 10 ஆண்டு களுக்கும் மேலாக இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி பின்வரும் கோரிக்கை மனுவை தமிழக முதல் வருக்கு தமுமுக தலைவர் பேராசிரி யர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடிதம் அன்று அனுப்பியுள்ளார்.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,கடந்த நான்கு ஆண்டுகளாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யும் இந்தியாவுக்கே முன்மாதிரியான ஒரு மனிதாபிமான … Continue reading

த.மு.மு.க

அல்-அய்ன்; நல்லொழுக்க பயிற்சி முகாம்


அல்-அய்ன் மண்டல மு. மு. க. நிர்வாகிகள் உறுப்பினர்களுக்காக சிறப்பு தர்பியா முகாம் அல்-அய்னில் 28/08/2009 வியாழன் இரவு தராவிஹ்தொழுகைக்கு பின் நடந்தது.மண்டல தலைவர் கட்டிமேடு சகோ முத்தலிப் தலைமை தங்கினார். மண்டல துணை தலைவர் கொள்ளுமேடு பை. மு. ரிபாய் கிராத் ஓதினார். அமீரக செயலாளர் சகோ யாசீன் நூருல்லா, அமீரக துணை செயலர் டாக்டர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த. மு. மு. க. தலைமை கழக பேச்சாளர் கோவை ஜாக்கீர் … Continue reading