திருமங்கலம்

திருமங்கலத்தில் திமுக வேட்பாளர் லதா அதியமான் அமோக வெற்றி – அதிமுகவுக்கு படு தோல்வி

திமுகவுக்கு அதிகரித்த வாக்குகள் – அதிமுகவுக்கு படு தோல்வி – தேமுதிகவின் வாக்குகள் குறைவு திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 12:06 [IST] http://thatstamil.oneindia.in/news/2009/01/12/tn-dmk-gains-admk-loses-and-setback-for-dmdk.html சென்னை: திருமங்கலத்தில் திமுகவுக்கு கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன. அதேசமயம், அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்துள்ளன. தேமுதிகவுக்கும் வாக்குகள் குறைந்திருக்கிறது. புதுக் கட்சியான சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 1000 ஓட்டுக்களைக் கூட வாங்க முடியாமல் திணறிப் போய் விட்டது. திருமங்கலம் தொகுதிக்கு கடந்த … Continue reading

திருமங்கலம் / முஸ்லிம் லீக்

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்

திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவார்முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் முகைதீன் பேச்சு திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் கே.எம். காதர் முகைதீன் எம்.பி. கூறினார். பொதுக்கூட்டம் இந்திய ïனியன் முஸ்லிம் லீக் தென் மண்டல மாநாடு மற்றும் முஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு … Continue reading

இதுவரை நடந்த 12 தேர்தல்கள்: திருமங்கலம் தொகுதி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல்மும்முனை போட்டியால் பிரசாரம் களை கட்டியது

இதுவரை நடந்த 12 தேர்தல்கள்: திருமங்கலம் தொகுதி சந்திக்கும் முதல் இடைத்தேர்தல்மும்முனை போட்டியால் பிரசாரம் களை கட்டியது திருமங்கலம், டிச.20- சுதந்திர காலத்துக்குப் பின்இதுவரைநடந்த தேர்தலில் இப்போது தான் திருமங்கலம் தொகுதி முதல் முறை யாக இடைத்தேர்தலை சந்திக்கிறது. இதுவரை 12 தேர்தல்கள் திருமங்கலம் தொகுதி கடந்த 1952 முதல் 2001-ம் ஆண்டு வரை 12 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், தி.மு.க. 2 முறையும் வெற்றி … Continue reading