துபாய் / ரெயில்

வளைகுடா நாடுகளை இணைக்கும் வகையில் ரெயில்பாதை ரூ.3 லட்சம் கோடி செலவில் அமைக்கப்படுகிறது


துபாய், அக்.15- 6 நாடுகள் கொண்ட வளைகுடா கூட்டு கவுன்சில் நாடுகளுக்கு இடையே ரெயில்பாதை அமைக்கும் பணியை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது. ரூ.3 லட்சம் கோடி செலவில் இந்த பாதை அமைக்கப்படுகிறது. ரெயில் பாதை அமைக்கப்படுவதன் மூலம் நாடுகளுக்கு இடையே வர்த்தகம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பகரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் இடையே இந்த போக்குவரத்து அமைக்கப்படுகிறது. இந்த பாதையில் ரெயில் போக்குவரத்து வருகிற 2010 … Continue reading

துபாய்

ஐக்கிய அரபு நாடுகளின் அதிசயங்கள்


நம்மில் பலருடைய கனவு துபாயில் சென்று பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. இன்றைய உலகமெங்கும் உள்ள பொருளாதார சரிவில் அதற்கு ஏற்ற சமயம் இது அல்ல. பொரு‌ள் ஈ‌ட்ட ம‌ட்டும‌ல்ல ந‌ல்ல சு‌ற்றுலா தலமாகவு‌ம் துபா‌ய் ‌விள‌ங்கு‌கிறது. அ‌ங்கு சுற்றுலா செ‌ல்ல தடை ஏதும் இல்லையே.. அது அந்த நாட்டின் பொருளாதார வளத்தை மே‌ம்படுத்தும் எ‌ன்பதா‌ல்…. தனித்தனியாக சிறு சிறு நாடுகளாக இருந்தால் தங்களுக்கு என்று ஒரு அந்தஸ்து உலக வரைபடத்தில் கிடைக்காது என்று 7 சிறு … Continue reading

இஃப்தார் / துபாய் / லால்பேட்டை ஜமாஅத்

துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் இஃப்தார் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ப்பு!!!


துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி வெள்ளி அன்று நடைப் பெற்றது.நிகழ்ச்சிக்கு தலைவர் ஜனாப் M.H.பஷிர் அகமது தலைமையில் துவங்கியது ஜனாப் நஜிபுல்லா வரவேற்றார்.மகரிப்புக்கு பின் நடந்த பயன் நிகழ்சியில் மொவ்லவி ராஜ் முகமது அவர்கல் கிராத் ஓத சிரப்புரை மொவ்லவி முகமது ஹாரிஸ் ,அபுதாபி லால்பேட்டை ஜமாத் கவ்ரவ தலைவர் ஜனாப் சுஐபுதின்,ஜனாப்,பதுருதின் (இலங்கை),மொவ்லவி, கிழகரை மொவ்லவி,மாருப் காகா ஆகியொர் சிரப்புரை நிகழ்தினர்,இந்த அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்உதவி தலைவர் அபுதுல் அஜித், உதவி … Continue reading

குர்ஆன் போட்டி / துபாய்

துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு


துபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.இவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.முதல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது … Continue reading

ஜாஹிர் நாயக் / துபாய்

ஜாஹிர் நாயக் கேள்வி-பதில்


துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிறமதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும்இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள்துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் புனிதகுர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில்பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார். இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்ட … Continue reading

ஜாஹிர் நாயக் / துபாய்

ஜாஹிர் நாயக் கேள்வி-பதில்


துபை:டாக்டர் ஜாஹிர் நாயக் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்ற ஐரோப்பிய பெண்மணி பிரபல இஸ்லாமிய அறிஞரும் உலகளாவிய அளவில் இஸ்லாத்திற்கும் பிறமதங்களுக்கிடையேயான விவாதங்களை வெற்றிகரமாக நடத்தி வரும்இந்தியாவின் மும்பை நகரத்தைச்சார்ந்த டாக்டர் ஜாஹிர் நாயக் அவர்கள்துபை அரசு சார்பில் வருடந்தோறும் ரமலான் மாதத்தில் நடத்தி வரும் புனிதகுர்ஆன் விருது நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட சிறப்புரை நிகழ்ச்சியில்பங்கேற்று கடந்த ஆகஸ்ட் 27,28 தினங்களில் உரை நிகழ்த்தினார்.இவ்வுரை நிகழ்ச்சிகள் துபை ஏர்போர்ட் எக்ஸ்போ என்ற பிரமாண்ட அரங்கில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் … Continue reading

ஈமான் / துபாய்

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்பு


துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் ப‌ங்கேற்புதுபாய் : துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷ‌ன் ( ஈமான் ) அமைப்பின் இஃப்தார் நிக‌ழ்ச்சியில் 25.08.2009 செவ்வாய்க்கிழ‌மை இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் திருமிகு வேணு ராஜாம‌ணி த‌ன‌து துணைவியாருட‌ன் சிற‌ப்பு விருந்தின‌ராக‌க் க‌ல‌ந்து கொண்டார்.துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் தேரா குவைத் ப‌ள்ளியில் சுமார் 4000 க்கும் மேற்ப‌ட்டோருக்கு த‌மிழ‌க‌ நோன்புக் க‌ஞ்சியுட‌ன், வ‌டை, ச‌மோசா, ப‌ழ‌ம், ப‌ழ‌ர‌ச‌ம், பேரித்த‌ம் ப‌ழ‌ம், மின‌ர‌ல் வாட்ட‌ர் … Continue reading