தென்காசி / மனிதநேய மக்கள் கட்சி

ஒற்றைக்காலில் மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்திகள் : நெல்லை உஸ்மான் Continue reading

தென்காசி / pfi

தென்காசி டி.எஸ்.பி மீது நடவடிக்கை எடு – பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா

தென்காசி டி.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்பாப்புலர் பிரன்ட் வலியுறுத்தல் தென்காசியில் முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்தும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். நெல்லை, மார்ச் 21: நெல்லை மாவட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயலாளர் மஹ்பூப் அன்சாரி கலெக்டரிடம் அளித்துள்ள மனு: மத துவேச செயல்களில் ஈடுபடும் தென்காசி டி.எஸ்.பி., மயில்வாகனன் மீது நடவடிக்கை … Continue reading

தென்காசி / முஸ்லிம்

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்காசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் பிணைக்காக கையெழுத்திடச் சென்ற முஸ்லிம் இளைஞர்களை இந்து முன்னணியினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். இத்தாக்குதலில் இஸ்லாமியர் தரப்பில் மூவரும், தாக்கவந்த இந்து முன்னணி தரப்பில் மூவரும் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் தொடர்புடைய இரு பிரிவினரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NSA) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் சிறைத்தண்டனையை முடித்து பிணையில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று … Continue reading

சிகிச்சை / தென்காசி / மருத்துவமனை

சிகிச்சை தேவைப்படும் தென்காசி அரசு மருத்துவமனை!

சிகிச்சை தேவைப்படும் தென்காசி அரசு மருத்துவமனை! தென்காசி, ஜன. 1: திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம் மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை தென்காசியில் புதிய பஸ்நிலையம் அருகே 33 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியால் இம் மருத்துவமனை திறந்துவைக்கப்பட்டது. இம் மருத்துவமனைக்கு … Continue reading