தொண்டி / பள்ளி

தொண்டியில் பள்ளி ஆண்டு விழா

தொண்டியில் பள்ளி ஆண்டு விழா திருவாடானை, பிப். 2: திருவாடானை அருகே தொண்டியில் இஸ்லாமிக் மாடல் மெட்ரிகுலேசன் பள்ளியில் மேல்நிலைப்பள்ளி 12-வது ஆண்டுவிழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் கலந்து கொண்டு பேசியது: தொண்டியில் ஆரம்பிக்கப்பட்ட கடலியல் கல்லூரி அழகப்பசெட்டியாரின் கணவு நனவாகும் வகையில் எனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் வழங்கி தொண்டி மக்கள், ஜமாத்தார்களின் சொந்த பணத்தை செலவு செய்து இக்கல்லூரியின் கட்டடத்தை கட்டி முடித்து … Continue reading

தொண்டி

தொண்டி அருகே நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது நெஞ்சுவலியால் மீனவர் மரணம்

தொண்டி அருகே நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது நெஞ்சுவலியால் மீனவர் மரணம் தொண்டி,ஜன.4- நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீர் நெஞ்சுவலியால் மீனவர் மரணமடைந் தார். திடீர் நெஞ்சுவலி தொண்டி அருகே உள்ள பாசிபட்டினத்தை சேர்ந்தவர் நாகூர்பிச்சை என்ற சாகுல் அமீது (வயது 42). இவரும் அதே ஊரை சேர்ந்த அபுபக் கர் சாம்பு ஆகிய 2 பேரும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கடலில் மீன் பிடிக்க பைபர் படகில் சென்றுள்ளனர். அப் போது நடுகடலில் … Continue reading

தேர்வு / தொண்டி / வழிகாட்டல் முகாம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம்

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்: தொண்டியில் வழிகாட்டல் முகாம் திருவாடானை, டிச. 28: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக), தேவேந்திர குல மள்ளர் உறவின்முறை சங்கம் ஆகியவை சார்பில், டி.என்.பி.எஸ்.சி. முதல் மற்றும் இரண்டாம் நிலைக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான வழிகாட்டல் முகாம் தொண்டியில் நடைபெற்றது. தொண்டி பேரூராட்சி வணிக வாளகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. தலைவர் எம்.சாதிக் பாட்ஷா, தொண்டி பேரூராட்சி துணைத் தலைவர் சௌந்திரபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். … Continue reading

தேர்வு / தொண்டி

தொண்டி – சூதாட்டம்: 6 பேர் கைது

சூதாட்டம்: 6 பேர் கைது திருவாடானை, டிச. 14: திருவாடானை அருகே தொண்டியில் சீட்டு விளையாடியவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாடானை தாலுகா, தொண்டியில் சனிக்கிழமை இரவு தபால் அலுவலகக் கட்டடத்தின் மேல் மாடியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக தொண்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. காவல் துறை உதவி ஆய்வாளர் சிலைமணி தலைமையில் போலீஸôர் விரைந்து சென்று அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த தொண்டியைச் சேர்ந்த ராவுத்தர் (40), கண்ணன் (25), அலி (40), கண்ணன் … Continue reading