ஒபாமா / தடை / நீதிமன்றம் / பதவிப் பிரமாணம்

ஒபாமா பதவிப் பிரமாண வாக்கியம்: தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு

ஒபாமா பதவிப் பிரமாண வாக்கியம்: தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுப்பு வாஷிங்டன், ஜன.16: அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவிப் பிரமாணம் ஏற்கும்போது, “அதனால், எனக்கு உதவி செய்யுங்கள் ஆண்டவரே’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்த தடை விதிக்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பதவிப் பிரமாணம் ஏற்கும்போது மேற்கண்ட வாக்கியங்களைப் பயன்படுத்தப் போவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் பராக் ஒபாமா ஏற்கெனவே கூறியுள்ளார். அதேபோல, ஒபாமா தேர்வு செய்துள்ள அமைச்சர்களான பாதிரியார்கள் ஜோசப் … Continue reading

கேரளா / நீதிமன்றம் / வழக்கு

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரளத்தில் ஒரே வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை கோழிக்கோடு, ஜன. 15: கேரளத்தில் ஒரு வழக்கில் 62 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். கோழிக்கோடில் உள்ள கூடுதல் செஷன்ஸ் நீதிபதி பாபு மாத்யூ பி.ஜோசப் வியாழக்கிழமை இந்த உத்தரவை வழங்கினார். கடந்த 2003-ம் ஆண்டு மராத் என்ற பகுதியில் கடற்கரை பகுதி அருகே நடந்த கலவரத்தில் 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 139 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் … Continue reading

தினமலர் / நீதிமன்றம் / மனித நீதி பாசறை

தினமலர்:நீதிமன்றத்திலும் வெற்றிக்கிட்ட தூஆச்செய்வோம்!

கடந்த 05.09.2008 அன்று தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளான ஆர்.வெங்கடாபதி (வயது 78) ஆர். ராகவன் (வயது 76) சததியமூர்த்தி (வயது 73) ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்களை கைது செய்யாமலிருக்க முன்ஜாமின் மனு தாக்கல் செய்து உள்ளனர். தினமலர் கம்ப்யூட்டர் மலரில் முகம்மது நபியவர்களின் கேலிச்சித்திரம் என்று ஒன்றை வெளியிட்டதால் மனிதநீதிப் பாசறை உள்ளிட்ட பல அமைப்புகள் தொடர்ந்துள்ள பல்வேறு வழக்குகளில் தங்களை கைது செய்யமலிருக்க கோரி இவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்கள்.இம்மனு தொடர்பான விவாதத்தில் … Continue reading