சிறை / பட்டிமன்றம் / மதுரை

மதுரை சிறையில் பட்டிமன்ற நிகழ்ச்சி


மதுரை சிறையில் பட்டிமன்ற நிகழ்ச்சி மதுரை, பிப். 22: மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்காக பாட்டுடன் கூடிய பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மனிதனை மகாத்மா ஆக்கும் திரைப்படப் பாடல்களைத் தந்த கவிஞர்கள்- வாழ்ந்த கவிஞர்களா? வாழும் கவிஞர்களா? எனும் தலைப்பில் இந்தப் பட்டிமன்றம் நடைபெற்றது. மதுரை சிறை கண்காணிப்பாளர் சி.கண்ணன் தலைமை வகித்தார். நல அலுவலர் எஸ்.டி.லோகநாதன் வரவேற்றார். சமூகவியல் வல்லுநர் ஆர்.பாஸ்கரன் நன்றி கூறினார். Continue reading

ஜித்தா / பட்டிமன்றம்

ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு …..பட்டிமன்றம்…..


ஜித்தாவில் ஒரு மாலை அமர்வு …..பட்டிமன்றம்….. வருகிற ஜனவரி 29, 2009 ஆம் தேதி இரவு சரியாக ஒன்பது மணியளவில், மேதகு M.O.H. பாரூக் மரைக்கார் அவர்கள்(சவுதிக்கான இந்திய தூதர்) ஜித்தா வருகையையொட்டி, மேதகு தூதரின் சீரிய பணிகளை பாராட்டி சவூதி தமிழ் சங்கத்தின் அங்கமான தபாரிஜ்- ஜித்தா, ஜித்தா தமிழ் சங்கம் மற்றும் கிரிட், ஜித்தா ஆகிய அமைப்புகள் ஒருங்கினைந்து சிறிய அமர்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அது சமயம் ஜித்தா வாழ் முன்னணி பேச்சாளர்கள் … Continue reading