பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

மாபெரும் எழுச்சியை ஏற்ப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சமூக எழுச்சி மாநாட்டின் பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்


மாநாட்டின் இரண்டாம் நாளின் பிற்பகல் 2.30 மணிக்கு அண்ணா நகர் சுகுணா ஸ்டோர் சந்திப்பில் சையது அஹமது ஷஹீது நுழைவாயிலில் சமூக எழுச்சி மாநாட்டு பேரணிக்காக அலைகடலென மக்கள் கூட்டம் திரண்டனர். அணிதிரண்ட மக்களை மாநில பொருளாளரும் விடியல் வெள்ளி ஆசிரியருமான எம். முஹம்மது இஸ்மாயில் வரவேற்றார். மக்களின் மாநாட்டு கோஷங்கள் விண்ணை முட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் கே.எம்.ஷரீஃப் எழுச்சிப் பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். வீரர்களின் அணிவகுப்பு … Continue reading

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை: இ.எம்.அப்துற்றஹ்மான்


“நீதி, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையிலான விகிதாச்சார பங்களிப்பு முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அதனைப் பெற முஸ்லிம்கள் போராட முன்வர வேண்டும்” எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலர் இ.எம். அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.கத்தாரிலுள்ள இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம்(India Fraternity Forum) என்ற அமைப்பு வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணிக்குக் கத்தார் ரெட் க்ரசண்ட் கேட்போர் கூடத்தில் நடத்திய “இடஒதுக்கீடு சலுகையா? உரிமையா?” என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் … Continue reading

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா / லால்பேட்டை

லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!


லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! நாள்:01.12.2009இடம் :சிதம்பரம் மெயின் ரோடுநேரம் :மாலை 3மணி Continue reading

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வீரமிகு காலடிகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திரதின அணிவகுப்பு


கும்பக்கோணம் போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும்,அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுவரும் மக்களுக்கு விடுதலையை பெற்றுதரவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெஞ்சுறுதியுடன் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பு தென்னிந்திய வரலாற்றில் மறைக்கமுடியாத பக்கங்களாக மாறியது.தமிழகத்தில் பாசிச சில்லறைக்கும்பல்களுக்கு அடிபணிந்து காவல்துறை நடத்திய கெடுபிடிகளைக்கடந்து கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் நாள் மதியம் சரியாக 3 மணிக்கு துவங்கியது. சுதந்திரத்தின் பாதுகாவலர்களாவோம் என்ற கோஷத்துடன் இந்திய தேசத்தின் வீரமிகு வரலாற்றிற்கு சொந்தக்காரர்களான கொள்கையுறுதிக்கொண்ட வீரர்கள் ராணுவ … Continue reading

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

சுதந்திர தின அணிவகுப்பு விழா


கும்பகோணம், ஆக. 15: சிறுபான்மையினரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியாவின் சேர்மன் ஈ.எம். அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். இந்த அமைப்பின் சார்பில், தமிழகத்தில் 2-வது ஆண்டாக சுதந்திர தின அணிவகுப்பு விழா மற்றும் கூட்டம் கும்பகோணத்தில் ஷஹீத் திப்பு சுல்தான் நகரில் உள்ள தாராசுரம் மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் சேர்மன் அப்துர்ரஹ்மான் பேசியது:இந்த அமைப்பு கட்டுப்பாட்டுடன் கூடிய இளைஞர்கள் கொண்ட அமைப்பு. கடந்த ஆண்டு மதுரையில் பல தடைகளைக் கடந்து, … Continue reading