புகார் / போலீஸ்

மகனைக் காணவில்லையென போலி புகார்: பெற்றோரைத் தேடுகிறது போலீஸ்

மகனைக் காணவில்லையென போலி புகார்: பெற்றோரைத் தேடுகிறது போலீஸ் கோவை, ஜன.17: மகனைக் காணவில்லை என்று போலி புகார் கொடுத்து நாடகமாடியதாக பெற்றோரை போலீஸôர் தேடி வருகின்றனர். கோவை கே.கே.புதூரைச் சேர்ந்தவர் செüந்தரராஜன் (57). டெக்ஸ்டைல் இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செüந்தர்யா (37). இவர்களின் மகன் சாம்சன் (10). தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது வகுப்பு பயின்று வருகிறான். டிசம்பர் 30-ம் தேதி, வீட்டில் … Continue reading

இந்தியர் / புகார் / மாநாடு / வசதி / வெளிநாடு

வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வசதிகள் குறைவு: ஏ.எஸ்.ஜமால் புகார்!

வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் வசதிகள் குறைவு: ஏ.எஸ்.ஜமால் புகார்!தகவல்: காயல்பட்டணம்.காம் http://www.kayalpatnam.com/shownews.asp?id=2566வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பதிவுகட்டணமாக ரூ.9,000 (200 டாலர்கள்) வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மாநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு போதிய கவனம் செலுத்தியவர்கள், பிரதிநிதிகளுக்கான அடிப்படை வசதிகள் விஷயத்தில் அக்கறை காண்பிக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. ஹாங்காங்கில் வாழும் காயல்பட்டணத்தை சார்ந்த ஏ.எஸ்.ஜமால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தாலும், பிரதிநிதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்யவில்லை என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை … Continue reading

கள்ளநோட்டு / புகார் / மதுரை / ரிசர்வ் வங்கி

மதுரையில் கள்ளநோட்டுகள் ரிசர்வ் வங்கி மீண்டும் புகார்

மதுரையில் கள்ளநோட்டுகள் ரிசர்வ் வங்கி மீண்டும் புகார் மதுரை, ஜன. 9: மதுரையில் உள்ள வங்கிகளுக்கு வரும் கூடுதல் தொகை மாதம் தோறும் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு நகரில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வங்கிகளில் இருந்து அனுப்பப்பட்ட தொகையில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் கள்ள நோட்டுகள் இருப்பது கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் மதுரை வங்கிகள் அனுப்பிய பணத்தில் கள்ளநோட்டுகள் இருப்பதாக மீண்டும் ரிசர்வ் வங்கி புகார் தெரிவித்துள்ளது. … Continue reading