எல்கேஜி / பெற்றோர் / விண்ணப்பம்

எல்கேஜி விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்

எல்கேஜி விண்ணப்பம் பெற விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் சென்னை, ஜன.1: சென்னை முகப்பேரில் உள்ள டிஏவி சீனியர் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி விண்ணப்பங்களைப் பெற வியாழக்கிழமை காலையிலேயே பெற்றோர்கள் வரிசையில் நின்றனர். ஜூன் மாதம் தொடங்கவுள்ள வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் வழங்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களைப் பெற ஜனவரி 1-ம் தேதி காலை முதலே பெற்றோர்கள் வரிசையில் காத்திருந்தனர். சிறுவர், சிறுமியருக்கான 2 பள்ளிகளிலும் நூற்றுக்கணக்கானோர் காத்திருந்தனர். உணவு, படுக்கை, போர்வை … Continue reading