கைது / தடை / பாட்டில் / மது

மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுÛஅரசு தடையை மீறி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது

மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுÛஅரசு தடையை மீறி மது பாட்டில்கள் விற்ற பெண் உள்பட 6 பேர் கைது சென்னை, ஜன.16- மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. அரசு தடையை மீறி சென்னையில் நேற்று திருட்டுத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். மதுக்கடைகளுக்கு விடுமுÛதிருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று அரசு மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மதுபாட்டில்கள் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. அரசு தடையை மீறி, திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பவர்கள் … Continue reading

மது

மதுக்கடையை மாற்றக்கூடாது’

மதுக்கடையை மாற்றக்கூடாது’ கோபி, ஜன. 13: பவானி அருகே உள்ள அரசு மதுபான விற்பனை நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கூடாது என கிராம பொதுமக்கள் கோபி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தார்கள். கோபி அருகே பவானி தாலுகாவைச் சேர்ந்த ஜம்பை டவுன் பஞ்சாயத்து கோட்டை மேடு பகுதியில் உள்ள மதுக்கடையால் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் அப்பகுதியிலிருந்து கடையை மாற்றும்படி சிலர் சொல்லி வருகின்றனர். இதையறிந்த மற்றொரு பிரிவினர் மதுக்கடையை மாற்றக்கூடாது எனக்கோரி கோபி கோட்டாட்சியர் மகேஸ்வரனிடம் அளித்த … Continue reading

மது

கடந்த ஆண்டில் மட்டும் மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ரூ.471 கோடிக்கு மது விற்பனை

கடந்த ஆண்டில் மட்டும் மதுரை மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ரூ.471 கோடிக்கு மது விற்பனைமுந்தைய ஆண்டை விட ரூ.90 கோடி அதிகரிப்பு மதுரை, ஜன.4- கடந்த ஆண்டில் மட்டும் மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ.471 கோடியை எட்டியது. அதற்கு முந்தைய ஆண்டை விட ரூ.90 கோடி விற்பனை அதிகரித்து உள்ளது. அதிகரிக்கும் விற்பனை தமிழக அரசின் சார்பில் டாஸ்மாக் மதுக்கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 307 … Continue reading