தமிழ்ப் பள்ளி / மலேசியா

மலேசியா முழுவதும் 160 புதிய தமிழ்ப் பள்ளிகள்

நாடு முழுவதும் சுமார் 160 புதிய தமிழ்ப் பள்ளிகளை கட்ட மலேசியா திட்ட மிட்டுள்ளது.மேலும் பிரச்சினைகள் எதிர் நோக்கும் 50 முதல் 60 தமிழ் பள்ளிகள் ஒரு வருட காலத்திற்குள் புதுப்பிக்கப்படும்.மலேசிய மனித வள அமைச்சரும் மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைமைச் செயலாளரு மான டாக்டர் எஸ். சுப்ரமணியம் இந்த விவரங் களை வெளியிட்டதாக தி ஸ்டார் நாளேடு குறிப் பிட்டது. யோங் பெங் தமிழ்ப் பள்ளி கட்டட நிதிக்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு … Continue reading

திருச்சி / மலேசியா

மலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை

மலேசிய சுற்றுப் பயணம்: திருச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை திருச்சி, பிப். 12: மலேசிய சுற்றுப் பயணத்துக்கு தென்னிந்தியாவில் திருச்சியை மிக முக்கியமான மையமாக்குவதற்குக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார் மலேசிய சுற்றுலா மேம்பாட்டு வாரிய இயக்குநர் நூர் ஆரிப் முகமது நூர். திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: “கடந்த 2008 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 5 லட்சம் பேர் மலேசியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். இது கடந்த 2007 ஆம் ஆண்டைவிட 30.4 சதம் … Continue reading

மலேசியா

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் … Continue reading

இந்தியர் / டத்தோ எஸ். சுப்பிரமணியம் / மலேசியா / வேலைவாய்ப்பு

"1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம்

“1.40 லட்சம் இந்தியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு’: டத்தோ எஸ். சுப்பிரமணியம் சென்னை, ஜன. 8: மலேசியாவில் 1.40 லட்சம் இந்தியத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று மலேசிய மனித வளத்துறை அமைச்சர் டத்தோ எஸ். சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் பேசியதாவது: இந்திய-மலேசிய நல்லுறவு 150 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இருநாடுகளுக்கு இடையே தொழில்-வணிக உறவு மேம்பட்டுள்ளது. இருநாடுகளின் வர்த்தகமும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு … Continue reading

சிங்கப்பூர் / சிறை / மலேசியா

சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் இருக்கும் தமிழக இளைஞர்களை மீட்க நடவடிக்கை

சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் இருக்கும் தமிழக இளைஞர்களை மீட்க நடவடிக்கை மதுரை, டிச.21- சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் இருக்கும் தமிழக இளைஞர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய காமல்வெல்த் வக்கீல் சங்க தலைவர் செல்வம் பாரிமன்னன் கூறினார். சுற்றுலா விசாவில் இந்திய காமல்வெல்த் வக்கீல் சங்கம் மற்றும் சமரச தீர்ப்பாயத்தின் மாநில தலைவர் செல்லம் பாரிமன்னன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவில் இருந்து நமது இளைஞர்கள் வேலைக்காக பலநாடுகளுக்கு … Continue reading