மாநாடு / முஸ்லிம் லீக்

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்


இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு- முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் ச முதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை … Continue reading

மாநாடு / முஸ்லிம் லீக்

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு


மகளிர் முன்னேற்றத்திற்கு இஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறினார். இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேல ப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் … Continue reading

மாநாடு / முஸ்லிம் லீக்

மார்ச் 10 மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு


2010 மார்ச் 10 மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு – மத்திய அமைச்சர்கள் இ. அஹமது, மு.க. அழகிரி பங்கேற்கின்றனர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் நிறுவன தினத்தையொட்டி 2010 மார்ச் 10-ம் தேதி புதன் கிழமை திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளை யத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. தேசியப் பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலை வரும், … Continue reading

இணையம் / உலகத்தமிழ் / உலகம் / கம்ப்யூட்டர் / தமிழ் / போட்டி / மாநாடு / வரைபடம்

உலகத்தமிழ் இணைய மாநாடு! கம்ப்யூட்டர் தமிழ் வரைபட போட்டி!!


செய்தி: தினமலர் இணைய நாளிதழ் Continue reading