சமூகம் / மார்க்க அறிஞர்கள் / India

மத்திய அரசுப்பணியில் மார்க்க அறிஞர்கள்


மதரஸா மாணவர்கள்! அரசு பணிக்கு தயாராகுக!! சமூகநீதியில் ஆழ்ந்த பிடிப்புள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு சட்டத்தை தடைகளை தவிடுபொடியாக்கி நிறைவேற்றிக் காட்டினார். சமூக நீதிப் பயணத்தில் இது ஒரு மைல் கல் ஆகும். மதரஸாவில் பயின்று வெளி வருவோரும் மத்திய அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு அடுத்ததொரு மைல் கல்லைப் பதித்துள்ளனர் அர்ஜுன் சிங். மதரஸாக்களை பயங்கரவாதத் கூடங்கள் என்றும், … Continue reading