சர்தாரி / நவாஸ் ஷெரீப் / மிரட்டல் / வழக்கு

நவாஸ் ஷெரீப் மீது ராஜதுரோக வழக்கு சர்தாரி மிரட்டல்


நவாஸ் ஷெரீப் மீது ராஜதுரோக வழக்கு சர்தாரி மிரட்டல் இஸ்லாமாபாத், மார்ச்.11- பாகிஸ்தான் அதிபராக முஷரப் இருந்தபோது, நெருக்கடி நிலை காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி வக்கீல்கள் பாராளுமன்றத்தை நோக்கி நீண்ட பேரணி என்னும் போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள். இந்த போராட்டத்தில் தங்கள் கட்சியும் கலந்து கொள்ளும் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்து இருக்கிறார். அவர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கலவரத்தை தூண்டினால், அவர் மீது ராஜத்துரோக … Continue reading

கொலை / மிரட்டல்

அசன் அலிக்கு கொலை மிரட்டல்


அசன் அலிக்கு கொலை மிரட்டல் Monday, 12 January , 2009, 16:09 சென்னை லண்டனிலிருந்து சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் ஆசாமி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமநாதபுரம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அசன் அலி. இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கம் நாகேஸ்வரராவ் தெருவில் உள்ளது. ஜன-11 அன்று … Continue reading