த.மு.மு.க / முற்றுகை

தலைமைச் செயலகம் முற்றுகை தமுமுக அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் போரூர் ஷேக்மான்யம் பள்ளிவாசல் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உடலை தோண்டி எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து தலைமை செயலகத்தை தமிழ்நாடுமுஸ்லிம் முன்னேற்றக் கழகம் 17-02-2010 அன்று முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர்அலி தலைமை தாங்குகிறார். Continue reading

த.த.ஜ / முற்றுகை

TNTJ நடத்திய தமிழக முதல்வர் வீடு முற்றுகை,

இன்று (17-8-2009) காலை சரியாக 11 மணி அளவில் முதல்வர் வீடு அருகே உள்ள தவ்சன்ட் லைட் என்ற பகுதியில் பல்லாயிரக்கணக்கானோர் தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிட துவங்கினர்.காவல்துறை எதிர் பார்த்ததை விட கூட்டம் அதிகமானதால் முற்றுகையிடும் சகோதர சகோதரிகளை கைது செய்ய துவங்கிய தமிழக காவல்துறை வாகன பற்றாக்குறையினால் தினறியது.அல்ஹம்துலில்லாஹ்!.இறை இல்லத்தை மீட்க கொட்டும் மழையையும் பொருட்படுத்தால் பெண்கள் கைகுழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.சென்னை அண்ணா சாலையே இன்று ஸ்தம்பித்து போனது வாகனங்கள் வேரு வழியாக திருப்பி … Continue reading

த.த.ஜ / முற்றுகை

எஸ்.பி பட்டிணம் தவ்ஹீத் பள்ளி விவகாரம்: 17 ஆம் தேதி முதல்வர் வீடு முற்றுகை, TNTJ அறிவிப்பு!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலையைகத்தில் (8-8-2009) காலை 11 மணிக்கு எஸ்.பி பட்டிணத்தில் உள்ள தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் பிரச்சனை தொடர்பாக பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், பொருளாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டு நிரூபர்களுக்கு பேட்டியளித்தார்கள். பிரபல முன்னனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் இருந்து நிரூபர்களும் கேமரா மேன்களும் TNTJ மாநிலத் தலையைகத்தில் குவிந்தனர்.மாநிலத் தலைவர் நீரூபர்களிடம்:எஸ்.பி பட்டிணத்தில் … Continue reading

பாஸ்போர்ட் / முற்றுகை / tmmk

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம் முற்றுகை

பாஸ்போர்ட் தர தாமதிப்பதாக கூறி மதுரை அலுவலகத்தை நேற்று (5/1/09) முற்றுகையிட்டனர். மதுரை புதூரைச் சேர்ந்தவர் அலாவுதீன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைத் தலைவராக இருக்கிறார். தனது சகோதரருக்கு தக்கல் முறையில் பாஸ்போர்ட் பெற மதுரை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்நிலையில் போலீஸ் விசாரணை முடிந்தும் பாஸ்போர்ட் வழங்க மறுப்பதாக கூறி அவரது ஆதரவாளர்கள் நேற்று பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். Continue reading