உரிமை / படுகொலை / பழனி பாபா / போராளி / முஸ்லிம் / palanibaba

போராளி பழனி பாபா ஒரு பார்வை!


ஒடுக்கப்பட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக தம் வாழ்நாள் முழுவதும் போராடிய பழனி பாபா ஜனவரி 28(28.1.1997) சங்கபரிவார வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள். -காஞ்சி ஜைனுல் ஆபிதீன் மாநில மாணவரணி செயலாளர்.தமுமுக பழனி அருகே புது ஆயக்குடி எனும் கிராமத்தில் வசதி மிக்க குடும்பத்தில் பிறந்து தம் சிறந்த ஆங்கில அறிவாலும் நாவன்மையாலும் பல அரசியல் கட்சி தலைவர்களின்,முக்கிய பிரமுககர்களின் நட்பை பெற்றவர் பாபா.முதலில் எம்ஜிஆருக்கு ஆதரவாகவும் பின்னர் கருணாநிதிக்கு ஆதரவாகவும் அரசியல் பணியாற்றினார். பின்னர் … Continue reading

சிறப்பு / ஜமாஅத்துல் உலமா / தொழுகை / நெல்லிக்குப்பம் / பாபர் / மசூதி / முஸ்லிம்

நெல்லிக்குப்பத்தில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


Continue reading

இலங்கை / கீற்று / சிங்களம் / தலித் / புலிகள் / பேட்டி / மீள்பார்வை / முஸ்லிம்

முஸ்லிம் விரோதப் போக்குகளில் LTTE யிற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. மீள்பார்வை ஆசிரியர் பேட்டி!


சிராஜ் மசூர் இலங்கை கிழக்கு மாகாணத்தின் அக்கரைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். மாணவ பருவத்திலேயே பல்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றியவர். அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் நலன்களை முன்னிறுத்தி செயல்படும் இவர் ” மீள்பார்வை ” இதழின் ஆசிரியர். சமரசமறியா மனித உரிமைச் செயற்பாட்டாளர். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்தவும் அங்கு ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்குமான பிரச்சாரக்குழு சார்பில் 2009 ஜூலை 4 சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். இலங்கை முஸ்லிம்களின் பிரச்னைகள் குறித்த … Continue reading