கல்வி / திருட்டு / பள்ளி / மேலூர்

மேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை


மேலூர் அருகே லேப்-டாப்கள் திருடிய 4 மாணவர்கள் கைது படித்த பள்ளியிலேயே கைவரிசை மேலூர்,பிப்.22- மேலுர் அருகே படித்த பள்ளியிலேயே கதவை உடைத்து லேப்-டாப்கள் திருடிய பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். `லேப்டாப்` திருட்டு மேலூர் அருகே உள்ளது எஸ்.கல்லம்பட்டி. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சமீபத்தில் புதிதாக 3 லேப்டாப் கம்ப்ïட்டர்கள் வழங்கப்பட்டன. ரூ.92 ஆயிரம் மதிப்புள்ள இந்த கம்ப்ïட்டர்களை வைத்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விட்டு பள்ளியில் … Continue reading