பஸ் / மாட்டுப்பொங்கல் / மொபட் / விவசாயி

மொபட் மீது பஸ் மோதல் மாட்டுப்பொங்கல் கொண்டாட சென்ற விவசாயி தலை நசுங்கி சாவு


மொபட் மீது பஸ் மோதல் மாட்டுப்பொங்கல் கொண்டாட சென்ற விவசாயி தலை நசுங்கி சாவு ஈரோடு, ஜன.16- மாட்டுப் பொங்கல் கொண்டாட மொபட்டில் சென்ற விவசாயி மீது பஸ் மோதியதில் தலை நசுங்கி பரிதாபமாக செத்தார். உடன் சென்ற உறவுக்கார பெண் படுகாயம் அடைந்தார். மாட்டுப்பொங்கல் ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவில் அருகே உள்ள ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45), விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி தங்கமணி. நேற்று காலை மாட்டுப்பொங்கலை கொண்டாடுவதற்காக தங்கமணியின் சகோதரியான … Continue reading