சகாபுதீன் / ஜாமீன் / லாலு

லாலு கட்சி எம்.பி. சகாபுதீனுக்கு ஜாமீன் மறுப்பு

லாலு கட்சி எம்.பி. சகாபுதீனுக்கு ஜாமீன் மறுப்பு பாட்னா, ஜன.7: ஆயுதக் கடத்தல் வழக்கில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி எம்.பி.யான முகமது சகாபுதீனின் ஜாமீன் மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2005-ம் ஆண்டு ஏப்ரலில் சகாபுதீனின் வீட்டில் துப்பாக்கி உள்பட பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சிவான் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. … Continue reading

உரை / ஜப்பான் / பல்கலை / லாலு

ஜப்பான் பல்கலையில் லாலு உரை

ஜப்பான் பல்கலையில் லாலு உரை பாட்னா, ஜன. 4: ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்குப் பாடம் நடத்த உள்ளார். இது குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளர் ஷியாம் ரஜாக் கூறியதாவது: ஜப்பான் அரசின் அழைப்பின் பேரில் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் வருகிற ஜன-11ம் தேதி முதல் அந்நாட்டிற்கு 10 நாள் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது இந்திய ரயில்வே துறை குறித்து … Continue reading