புனிதப் ஹஜ் பயணம் / லால்பேட்டை இணையதளம்

ஹஜ் பயணம் விண்ணப்பிக்க அரசு அழைப்பு

சென்னை:ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்கள், வரும் 5ம் தேதி முதல் தமிழக ஹஜ்குழு அலுவலகத்தில் விண்ணப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:இந்த ஆண்டில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுமாறு மும்பையில் உள்ள இந்திய ஹஜ்குழு தமிழக ஹஜ்குழுவிற்கு தெரிவித்துள்ளது. இப்பயணத்திற்கான விண்ணப்பங்கள் மூன்றாம் தளம், ரோஸிடவர், எண் 13, மகாத்மா காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை என்ற … Continue reading

முஸ்லிம் லீக் / லால்பேட்டை இணையதளம்

தமிழக அரசுக்கு முஸ்லிம் லீக் நன்றி அறிவிப்பு மாநாடு தஞ்சையில் உற்சாகமாக தொடங்கியது முதல்வர் கலைஞர் வாழ்த்து

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மத்திய மண்டல மாநாடு தஞ்சையில் நடைபெறுகிறது. முஸ்லிம் லீகின் கோரிக்கையை ஏற்று உலமாக்கள் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு நலவாரியம் அமைத்து தந்த முதல்வர் டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முதல்வர் கலைஞர் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சை வந்துள்ள மாநில நிர்வாகிகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான … Continue reading

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதியுதவி வழங்க முஸ்லிம் லீக் வேண்டுகோள்

சென்னை, பிப்.27- சிறுபான்மை கல்வி நிறு வனங்களுக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேண்டு கோள் விடுத்துள்ளது.தமிழ்நாட்டில் சிறு பான்மையினர் நடத்தும் தொடக்கப்பள்ளிகள் 56, நடுநிலை பள்ளிகள் 87, உயர்நிலைப்பள்ளிகள் 208, மேல்நிலைப்பள்ளிகள் 216 ஆக 567 பள்ளிகள் உள் ளன. இந்த பள்ளிகளில் 2500 ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர். ஒரு லட்சத்திற் கும் மேற்பட்ட மாணவர் கள் கல்வி கற்கின்றனர்.இந்த பள்ளிகள் கிராமப் பகுதிகளிலும் தரமான கல்வியை … Continue reading

மணிச்சுடர் / லால்பேட்டை இணையதளம்

அரசியலில் ஒழுக்க புரட்சியை ஏற்படுத்துங்கள்

சென்னை , பிப்ரவரி -21 மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மாணவர் சமுதாயம் அரசியலில் ஒழுக்க புரட்சியை உருவாக்க முன்வரவேண்டும், மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் சமுதாய தலைவராக உயர்ந்து சிறந்தார்கள்|| என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் டாக்டர் ஹக் கீம் சையது சத்தார் பேசினார். சென்னை மாவட்ட முஸ்லிம் மாணவர் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் … Continue reading

கடுமையான வரி உயர்வு / மணிச்சுடர் / லால்பேட்டை இணையதளம்

கடுமையான வரி உயர்வு:கடையநல்லூரில் முழு அடைப்பு

கடையநல்லூர், பிப். 19-கடையநல்லூரில் நகராட்சியின் கடுமையான வரி விதிப்பை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுத்த அழைப்பை ஏற்று முழு அடைப்பு நடைபெற்றது. வீட்டுவரி மற்றும் வணிக நிறுவனங்களின் வரியை குறைக்க கோரி நகராட்சி தலைவரிடம் பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகதியாகும். இந்நகரில் 24ஆயிரம் வீடுகளும் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்களும் உள்ளன. இந்நகராட்சி வீட்டு வரியை இதுவரை இல்லாத அளவிற்கு மிக அதிகமாக உயர்த்தியது. 60 ரூபாய் … Continue reading