இஸ்லாம் / வட்டி / India

இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை!

வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது: வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் … Continue reading

வட்டி / விருது

வட்டித் தொகையின் மூலம் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்

கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் சென்னை, ஜன.5: தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு 30-வது புத்தகக் காட்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார். அத் தொகையை வங்கியில் டெபாசிட் செய்து, அதன் மூலம் … Continue reading