இந்திய அரசு / உதவி / கலைஞர் / காப்பீட்டுத் திட்டம் / கைவினை / மருத்துவம் / விபத்து

கைவினை கலைஞர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் விபத்துக் காப்பீட்டுத் திட்டம்


Continue reading

கமாலுத்தீன் / மகன் / வஃபாத் / விபத்து / ஹஜ்ரத்

ஆரணி கமாலுத்தீன் ஹஜ்ரத் அவர்களின் பேர‌ர்க‌ள் விபத்தில் வஃபாத்


கடந்த வியாழக்கிழமை (22.10.2009) அன்று குடும்பத்துடன் சகோதரரின் திருமணத்திற்கு சென்று வரும் பொழுது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தமையினால் வேன் கவிழ்ந்து தமிழகத்தின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட ஆரணி கமாலுத்தீன் ஹஜ்ரத்தின் பேர‌ர்க‌ளான‌ 1. மௌலானா காரி ஆஷிக் அலி 2. மௌலானா காரி நஸ்ருல்லாஹ் (இருவரும் ச‌ப்அ காரிக‌ள் 7 வ‌கையான‌ கிராஅத்துக‌ளை க‌ற்று, ப‌ல‌ காரிக‌ளை உருவாக்கிய‌வ‌ர்கள் அதில் ந‌ல்ல‌ ஞான‌ம் பெற்ற‌வ‌ர்கள்) உட்பட அன்னார் குடும்பத்தை சார்ந்த 10 நபாகள் மரணம் அடைந்து … Continue reading

மரணம் / முத்துப்பேட்டை / விபத்து

முத்துப்பேட்டை சகோதரர்கள் சாலைவிபத்தில் மரணம்.


தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே சரக்கு ஆட்டோ -மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். முத்துப்பேட்டை, குண்டாங்குளம் தெருவைச் சேர்ந்தவர் என். பெரோஸ்கான் (30), பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ப. மரைக்கான் (25). இவர்கள் இருவரும், திங்கள்கிழமை மாலை முத்துப்பேட்டையில் இருந்து அதிராம்பட்டினத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். கருங்குளம் கிழக்கு கடற்கரை சாலையில், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், அதிராம்பட்டினத்தில் இருந்து முத்துப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ஆட்டோவும் … Continue reading

ரயில் / விபத்து

ரயில் விபத்து – நிவாரணங்களும்,வழிமுறைகளும்


சாலையில் மோட்டார் வாகன விபத்து அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. இந்த விபத்துகளில் பாதிக்கப்படும் நபர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகின்றன.ஆனால் ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு, அதனைப் பெறும் முறை குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. இரண்டு ரயில்கள் மோதிக்கொள்வதோ, அல்லது ஒரு ரயில் தடம்புரள்வதோ ரயில் விபத்து ஆகும். இந்த விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதேபோல ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்போருக்கும், உடல் பாகங்களை இழப்போருக்கும்கூட நிவாரணம் … Continue reading