விமானம் / ஷார்ஜா

சென்னை-அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

சென்னையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது.சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி.இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.விமானத்தில் இருந்த 128 பயணிகளும் … Continue reading

குழந்தை / சாவு / தாய் / பரிதாபம் / விமானம்

தாய் பாலூட்டியதால் பரிதாபம் விமானத்தில் 4 மாத குழந்தை சாவு

தாய் பாலூட்டியதால் பரிதாபம் விமானத்தில் 4 மாத குழந்தை சாவு மலப்புரம், மார்ச்.12- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி என்ற இடத்தை சேர்ந்தவர் சீதா சிபு. வளைகுடா நாட்டில் பணிபுரியும் கணவருடன் வசித்து வருகிறார். கர்ப்பமாக இருந்த சீதா, சொந்த ஊருக்கு வந்து குழந்தை பெற்றுக் கொண்டு மீண்டும் வளைகுடாவுக்கு நேற்று புறப்பட்டார். கோழிக்கோட்டில் இருந்து விமானத்தில் தனது 4 மாத குழந்தை பிரித்வின் மற்றும் கணவருடன் இருந்தார். விமானம் புறப்படும் சமயத்தில் குழந்தை … Continue reading

குண்டு / பணிப்பெண் / விமானம் / வேலை

குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம்

குண்டான, விமானப் பணிப்பெண்கள் வேலை நீக்கம் புதுடெல்லி, ஜன.6- மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த விமானப் பணிப்பெண்கள் 10 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது வேலை நீக்கத்துக்கு காரணம் அவர்களது குண்டான-அதிக எடை உள்ள உடல் ஆகும். அவர்கள் தங்களது எடையை குறைக்கும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டும் அதன்படி செய்யாததால் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் இதே போல … Continue reading

தம்பதி / மன்னிப்பு / முஸ்லிம் / விமானம்

அமெரிக்க விமான நிறுவனம் இந்திய முஸ்லிம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டது

அமெரிக்க விமான நிறுவனம் இந்திய முஸ்லிம் தம்பதியிடம் மன்னிப்பு கேட்டது வாஷிங்டன், ஜன.4- இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முஸ்லிம் குடும்பத்தினரை விமானத்தில் இருந்து இறக்கி விட்டதற்காக அமெரிக்க விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டது. பயணிகள் சந்தேகம் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட காசிப் இர்பான், அவரது சகோதரர் அதிப் ஆகிய இருவரும் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் வசிக்கின்றனர். அவர்கள் தங்களுடைய மனைவிகள், சகோதரி மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஓர்லாண்டோ நகருக்கு `ஏர் டிரான்’ என்ற அமெரிக்க விமானம் மூலமாக … Continue reading