கடலூர் / கட்டுரை / கூட்டுறவு / தேதி / பேச்சு / போட்டி / மாவட்டம் / வாரம் / விழா

கடலூர் மாவட்ட அனைத்திந்திய கூட்டுறவு வார விழா – 13ந் தேதி கட்டுரை, பேச்சு போட்டி


Continue reading

ஊக்கத்தொகை / கல்லூரி / கல்வி / பரங்கிப்பேட்டை / மாணவர் / விழா

பரங்கிப்பேட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா


Continue reading

கிருஷ்ணகிரி / த.மு.மு.க / மதநல்லிணக்கம் / விழா

கிருஷ்ணகிரியில் தமுமுக மதநல்லிணக்க விழா


கிருஷ்ணகிரியில் தமுமுக மதநல்லிணக்க விழா கிருஷ்ணகிரி, மார்ச் 29: கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் மத நல்லிணக்க விழா கிருஷ்ணகிரி கார்னேஷன் திடலில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகமது ஆரிப் தலைமை தாங்கினார். பிரமுகர்கள் ஜமீல் அகமத், முகமத் சாதிக், சம்சுதீன், ஜானிபாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லா, மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் தமிமுன் அன்சாரி, ரிபாயி, மாநில மனித உரிமை செயலாளர் அன்வர், … Continue reading

கல்வி / நிறைவு / பயிற்சி / முஸ்லிம் / விழா

பரமக்குடி – முஸ்லிம் கல்வி மையத்தின் இலவசப் பயிற்சி நிறைவு விழா


முஸ்லிம் கல்வி மையத்தின் இலவசப் பயிற்சி நிறைவு விழா பரமக்குடி, மார்ச் 18: ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் கல்வி பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற இலவசப் பயிற்சி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தமிழக அரசு முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெறும் வகையில் அவர்களுக்கு தமிழ்நாடு பொதுத் தேர்வு ஆணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுக்கு தயார்படுத்தும் விதமாக இலவசப் பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சி கடந்த … Continue reading

கீழக்கரை / நபிகள் நாயகம் / பிறந்த நாள் / முகமது சதக் கல்லூரி / விழா

முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா


முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாஇஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு பேச்சு கீழக்கரை, மார்ச்.13- முகமது சதக் கல்லூரிகளின் சார்பில் கீழக்கரையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். நபிகள் நாயகம் பிறந்த நாள் முகமது சதக் அறக்கட்டளையினர் சார்பில் கீழக்கரையில் இயங்கி வரும் என்ஜினீயரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐ.டி.ஐ. பயிற்சி மையம், செய்யது … Continue reading

திருச்சி / பேரணி / மீலாது / விழா

திருச்சியில் மீலாது நபி விழா பேரணி


திருச்சியில் மீலாது நபி விழா பேரணி திருச்சி, மார்ச் 10: திருச்சியில் மீலாது நபி விழாவையொட்டி, முஸ்லிம்கள் பங்கேற்ற பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்ட மீலாது கமிட்டி சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணி ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா தர்கா முன், தொடங்கியது. முன்னாள் ராணுவ வீரர் இ. ஜாபர்கான் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியை முகமது சபிக்ஹூதீன் தொடக்கி வைத்தார். பாலக்கரை, காந்தி மார்க்கெட், பெரிய கடை வீதி வழியாகச் சென்ற இந்தப் பேரணி … Continue reading

உம‌றுப்புல‌வ‌ர் / எட்ட‌ய‌புர‌ம் / விழா

எட்ட‌ய‌புர‌த்தில் அமுத‌க‌வி அர‌சு உம‌றுப்புல‌வ‌ர் 367 ஆவ‌து பிற‌ந்த‌ தின‌ விழா


எட்ட‌ய‌புர‌த்தில் அமுத‌க‌வி அர‌சு உம‌றுப்புல‌வ‌ர் 367 ஆவ‌து பிற‌ந்த‌ தின‌ விழா எட்ட‌ய‌புர‌த்தில் அமுத‌க‌வி அர‌சு உம‌றுப்புல‌வ‌ர் 367 ஆவ‌து பிற‌ந்த‌ தின‌ விழா இறைய‌ருளால் வ‌ருகின்ற‌ 11.03.2009 புத‌ன்கிழ‌மை மாலை 5.15 ம‌ணிக்கு எட்டையபுர‌ம் உம‌றுப்புல‌வ‌ர் நினைவு ம‌ண்ட‌ப‌த்தில் ந‌டைபெற‌ இருக்கிற‌து. விழாவுக்கு உம‌றுப்புல‌வ‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ர் உ. காஜா மைதீன் த‌லைமை வ‌கிக்கிறார். எஸ்.எம். அஹ‌ம‌து ஜலால் பைஜி இறைவச‌ன‌ங்க‌ளை ஓதுகிறார். எஸ்.ப‌க்கீர் முஹ‌ம்ம‌து வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்துகிறார். தூத்துக்குடி கே.எம்.ஏ. மீரான், எட்டைய‌புர‌ம் ந‌க‌ர் … Continue reading

எம்.ஐ.இ.டி. / கல்லூரி / நாள் / விடுதி / விழா

எம்.ஐ.இ.டி. கல்லூரி விடுதி நாள் விழா


எம்.ஐ.இ.டி. கல்லூரி விடுதி நாள் விழா திருச்சி, மார்ச் 8: திருச்சி எம்.ஐ.இ.டி. கல்லூரியில் “ஹாஸ்டோ பெஸ்ட் 09′ என்ற விடுதி நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனப் பொதுச் செயலரும், தாளாளருமான ஏ. முகம்மது யூனுஸ் தலைமை வகித்துப் பேசுகையில், “கல்லூரி வாழ்க்கை கல்வியறிவைத் தரும். விடுதி வாழ்க்கை பட்டறிவை அளிக்கும். இரண்டுமே வாழ்க்கையில் இன்றியமையாதவை’ என்றார். உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி பேராசிரியர் பி. முருகன் சிறப்புரையாற்றினார். பின்னர், பேராசிரியர்கள் பலர் பேசினர். … Continue reading