கருத்து / ப.சிதம்பரம் / India

இஸ்லாம் இந்த மண்ணிற்கு அன்னிய மதமல்ல.ப.சிதம்பரம்


ஓர் அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கவில்லை என்றால் அந்த அரசு ஆபத்தை எதிர் நோக்குகிறது என்றே பொருளாகும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் முன்னணி மார்க்க நிலையமான தாருல் உலூம் தேவ்பந்த்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியில் பேசும் போது இவ்வாறு உரையாற்றியுள்ளார். மதவெறியின் காரணமாகவே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இது தவறான முன்னுதாரணமாகும். இது மிகவும் வருந்தத்தக்க ஒன்று மதத்தில் பேரிலான வன்முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். பெரும் பான்மை இன மக்கள் சிறுபான்மையினரை … Continue reading

சமூகம் / BABARI MASJID / Bjp / India / Rss / Vhp

பாபர் மசூதி இடிப்பு: வாஜ்பேயி, அத்வானி கைது?


இந்தியாவையே அவ-மானத்தால் தலைகுனிய வைத்த பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் மதவெறிக் கூட்டமான பாஜகவின் அத்வானி, வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி உள்-ளிட்ட காவிக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை லிபரான் ஆணையம் அறிக்கை உறுதி செய்-துள்ளது. உத்தரபிரதேச மாநி-லம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த மதவெறிக் கும்-பல் அத்வானி தலைமை-யில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் இடித்து தள்ளியது. இதனால் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்கள் … Continue reading

இந்தியா / சமூகம் / வரலாறு / India / muhal

இந்தியா உருவானது எப்படி?


ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை … Continue reading

சமூகம் / புகை / பெண்கள் / India

உலக அளவில் 3வது இடத்தில் இந்தியப்பெண்கள்?


டெல்லி: உலக அளவில் அதிகம் தம் அடிக்கும் பெண்கள் வரிசையில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை அமெரிக்காவும், இரண்டாவது இடத்தை சீனாவும் பிடித்துள்ளன. அமெரிக்க புற்றுநோய் அமைப்பு மற்றும் உலக நுரையீரல் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் சேர்ந்து புகைபிடிக்கும் பெண்கள் குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 25 கோடி பெண்கள் புகை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களில் 22 சதவீதம் பேர் மட்டுமே வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள். … Continue reading

இஸ்லாம் / வட்டி / India

இந்தியாவில் வட்டியில்லா வங்கிமுறை!


வட்டியில்லாமல் கடன் கொடுக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வரும், என ஐகோர்ட் நீதிபதி அக்பர் அலி நம்பிக்கை தெரிவித்தார். வட்டியில்லா இஸ்லாமிய வங்கி ஒருங்கிணைப்பு குழுவின் 2வது மண்டல மாநாடு திண்டுக்கல்லில் நடந்தது.கண்காட்சியை திறந்து வைத்து நீதிபதி அக்பர் அலி பேசியதாவது: வட்டியில்லாமல் கடன் கொடுக்க முடியுமா என ஆச்சர்யப்பட்டேன். சில வெளிநாடுகளில் இத்திட்டம் நல்லமுறையில் செயல்படுகிறது.விரைவில் இந்தியாவிலும் செயல்பாட்டிற்கு வரும். வட்டி வசூலிப்பதால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை ஒரு நீதிபதியாக இருப்பதால் … Continue reading

இந்து ராஷ்ட்ரம் / சமூகம் / தெகல்கா / India / Rss

இந்து ராஷ்ட்ரம் அமைக்க – இசுரேலிடம் உதவி?


இந்து ராஷ்ட்ரம் அமைக்க – இசுரேலிடம் உதவி கேட்ட மதவெறியர்கள் மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு – விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு – குற்றப்பத்திரிகை தாக்கலானது. சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான … Continue reading

சமூகம் / மார்க்க அறிஞர்கள் / India

மத்திய அரசுப்பணியில் மார்க்க அறிஞர்கள்


மதரஸா மாணவர்கள்! அரசு பணிக்கு தயாராகுக!! சமூகநீதியில் ஆழ்ந்த பிடிப்புள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங், உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் இடஒதுக்கீடு சட்டத்தை தடைகளை தவிடுபொடியாக்கி நிறைவேற்றிக் காட்டினார். சமூக நீதிப் பயணத்தில் இது ஒரு மைல் கல் ஆகும். மதரஸாவில் பயின்று வெளி வருவோரும் மத்திய அரசுப் பணிகளுக்கு தகுதியானவர்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு அடுத்ததொரு மைல் கல்லைப் பதித்துள்ளனர் அர்ஜுன் சிங். மதரஸாக்களை பயங்கரவாதத் கூடங்கள் என்றும், … Continue reading

உரை / India

இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா?


இந்தியா ஒரு சர்வாதிகார நாடாக மாறுமா? நம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலேயே நான் மூழ்கியிருக்கிறேன். 26 சனவரி 1950இல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருக்கும். ஆனால், இந்த நாட்டின் சுதந்திரம் எந்த நிலையில் இருக்கும்? தன்னுடைய சுதந்திரத்தை அது தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது மீண்டும் இழக்க நேரிடுமா? என்னுடைய சிந்தனையில் எழுந்துள்ள முதல் கேள்வி இது. இந்தியா, இதற்கு முன்பு சுதந்திர நாடாக இருந்ததில்லை என்பதல்ல. ஆனால், ஏற்கனவே இருந்த சுதந்திரத்தை அது … Continue reading

தீஸ்தா செட்டில்வாட் / நரேந்திர மோடி / மரியம்குமாரன் / India / tmmk

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்


மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மரியம்குமாரன் தீஸ்தா செட்டில்வாட். இவர் பெயரில் தீ இருக்கிறது. அண்மையில் இவரது சென்னை வருகையில் பரபரப்பு பற்றிக் கொண்டது. மதச்சார்பற்றோர் மாமன் றம் சென்னையில் 11.12.2008 அன்று “மதச்சார்பற்ற ஜன நாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்ற வந்திருந்தார் மனித உரிமைப் போராளியும், சங்பரிவாரத்தின் சிம்ம சொப் பனமும், கம்யூனலிசம் காம் பேட் இதழின் ஆசிரியரு மான திருமதி தீஸ்தா செட்டில்வாட். … Continue reading

தீஸ்தா செட்டில்வாட் / நரேந்திர மோடி / மரியம்குமாரன் / India / tmmk

மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்


மதச்சார்பற்ற இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மரியம்குமாரன் தீஸ்தா செட்டில்வாட். இவர் பெயரில் தீ இருக்கிறது. அண்மையில் இவரது சென்னை வருகையில் பரபரப்பு பற்றிக் கொண்டது. மதச்சார்பற்றோர் மாமன் றம் சென்னையில் 11.12.2008 அன்று “மதச்சார்பற்ற ஜன நாயக இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள்’’ என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கை நடத்தியது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்ற வந்திருந்தார் மனித உரிமைப் போராளியும், சங்பரிவாரத்தின் சிம்ம சொப் பனமும், கம்யூனலிசம் காம் பேட் இதழின் ஆசிரியரு மான திருமதி தீஸ்தா செட்டில்வாட். … Continue reading