Jeddah

AYDA-Jeddah வின் மாதாந்திர கூட்டம்

Adirai Youth development Association – AYDA-Jeddah -வின் மாதாந்திர கூட்டம் 09- 01- 2009 அன்று வெள்ளி மாலை 5 மணியளவில் சகோதரர் தமீம் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. அது சமயம் ஊர் நடப்புகள், சென்னையில் நடைப்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாடு, காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைகள் மற்றும் இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அய்டாவின் புதிய பொறுப்புதாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடைபெற்றது. அது சமயம் தலைவர் ரஃபி அகமது கேட்டுகொண்டதின் படி … Continue reading