BABARI MASJID / pfi / Rss

ஆர்.எஸ்.எஸ், சங்பாரிவார் அமைப்புகளை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்!


திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையில் லிபரான் ஆணைப்படி மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முபாரக் தலைமை வகித்து பேசுகையில்: ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டங்கள் இந்தியாவில் மதகலவரங்களைத் தூண்ட திட்டமிட்டு வருகின்றனர். எனவே மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டங்களைக் கண்காணிக்க வேண்டுமென பேசினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அக்பர் பாஷா … Continue reading

சமூகம் / BABARI MASJID / Bjp / India / Rss / Vhp

பாபர் மசூதி இடிப்பு: வாஜ்பேயி, அத்வானி கைது?


இந்தியாவையே அவ-மானத்தால் தலைகுனிய வைத்த பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் மதவெறிக் கூட்டமான பாஜகவின் அத்வானி, வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி உள்-ளிட்ட காவிக் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை லிபரான் ஆணையம் அறிக்கை உறுதி செய்-துள்ளது. உத்தரபிரதேச மாநி-லம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த மதவெறிக் கும்-பல் அத்வானி தலைமை-யில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 இல் இடித்து தள்ளியது. இதனால் உ.பி உள்ளிட்ட வட மாநிலங்கள் … Continue reading

கமல் ஹாசன் / சமூகம் / திரைப்படம் / விமர்சனம் / Rss / Vhp

சங்பரிவாரின் புதிய முகம் நடிகன் கமல்?உன்னைப்போல் ஒருவன்!விமர்சனம்


திரை வகை :முஸ்லிம்கள் மட்டுமே திவிரவாதிகள்!(காதல்,பொழுதுபோக்கு,கலை அல்ல) சென்னை நகர போலீஸ் கமிஷனர் மோகன்லாலுக்கு மர்ம போன் வருகிறது. அதில் பேசிய கமல் ஐந்து இடங்களில் அதி பயங்கர குண்டுகள் வைத்திருப்பதாக மிரட்டுகிறார். போலீஸ் நிலையத்தில் வைத்துள்ள குண்டு பற்றி மட்டும் விவரம் சொல்கிறார். போலீஸ் படை அங்கு முற்றுகையிடுகிறது. வெடிகுண்டு நிபுணர்கள் குண்டை செயலிழக்க செய்கின்றனர். போலீஸ் வட்டாரமும் அரசும் அதிர்ந்து நிற்கிறது. கமல் திரும்பவும் கமிஷனரிடம் பேசி மீதி நான்கு குண்டுகளும் வெடிக்காமல் இருக்க … Continue reading

சமூகம் / iuml / Rss

தாமதமாய் சொன்னாலும் "மெய்" பொய்யாகாது.


இந்தூர், ஆக. 25: பாகிஸ்தான் உருவாகக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா மதச்சார்பற்றவர் என்று ஆர்எஸ்எஸ் முன்னாள் தலைவர் கே.எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார். முகமது அலி ஜின்னாவை தனது புத்தகத்தில் புகழ்ந்து எழுதியதற்காக பாஜக-விலிருந்து மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் பாஜகவின் முக்கிய அங்கமான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் முன்னாள் தலைவர் சுதர்சன் இத்தகவலைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் லோகமான்ய திலகருடன் சேர்ந்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க அவர் … Continue reading

இந்து ராஷ்ட்ரம் / சமூகம் / தெகல்கா / India / Rss

இந்து ராஷ்ட்ரம் அமைக்க – இசுரேலிடம் உதவி?


இந்து ராஷ்ட்ரம் அமைக்க – இசுரேலிடம் உதவி கேட்ட மதவெறியர்கள் மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு – விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு – குற்றப்பத்திரிகை தாக்கலானது. சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான … Continue reading