Uncategorized

சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வீரமிகு காலடிகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திரதின அணிவகுப்பு


சுதந்திர இந்தியாவை பாதுகாக்க வீரமிகு காலடிகளுடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய சுதந்திரதின அணிவகுப்பு கும்பகோணம் போராடி பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்கவும்,அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுவரும் மக்களுக்கு விடுதலையை பெற்றுதரவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நெஞ்சுறுதியுடன் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பு தென்னிந்திய வரலாற்றில் மறைக்கமுடியாத பக்கங்களாக மாறியது.தமிழகத்தில் பாசிச சில்லறைக்கும்பல்களுக்கு அடிபணிந்து காவல்துறை நடத்திய கெடுபிடிகளைக்கடந்து கும்பகோணத்தில் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பு ஆகஸ்ட் 15 ஆம் நாள் மதியம் சரியாக 3 மணிக்கு துவங்கியது. … Continue reading

Uncategorized

துபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம்


துபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம் துபை:தேரா துபையில் அபு ஹைல் சாலையிலிலுள்ள ரமதா ஹோட்டலுக்கு சமீபமாக கட்டிடப்பணி பூர்த்தியாகும் நிலையிலிருந்த 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்கிடையே எவராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய போலீஸ் நாயுடன் அதிகாரிகள் தேடுதல் நடத்திவருகின்றனர்.வியாபாரம் மற்றும் குடியிருப்பிற்காக கட்டப்பட்ட கட்டிடம் இது.கட்டிடம் இடிந்து வீழ்ந்ததிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று … Continue reading

Uncategorized

தோப்புத்துறை த மு மு க கிளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி


தோப்புத்துறை த மு மு க கிளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி அறுபத்து முன்றாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோப்புத்துறை த மு மு க கிளை சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது தலைமை : எஸ்.நஸ்ருல் இஸ்லாம், மாவட்ட துணை செயலாளர் த மு மு க. முன்னிலை : ஜி.அப்துல் சலாம்(V.A.O), P. M. காசிம், Z.K.அலி (ஒன்றிய செயலர்- த மு மு க), A. மன்சூர் தலைவர்-த மு மு க கிளை, அமீரகவாழ் தோப்புத்துறை … Continue reading

Uncategorized

இந்திய பாகிஸ்தான் இராணுவத்தினர் விடுதலை நாள் வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர்!


விடுதலை நாள் விடுதலை நாள் வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டனர்! இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இரு தரப்பு இராணுவத்தினரும் விடுதலை நாள் வாழ்த்துகளுடன் இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர். வாகா எல்லையிலும் ஜம்மு கஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் உள்ள சகன் டா பக் என்ற இடத்திலும் இந்த சம்பிரதாய நிகழ்வு நடந்தேறியது. கலோனல் அர்ஷத் தலைமையில் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரிகள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி சகன் டா பக் வந்து பூஞ்ச் பிரிகேட் கலோனல் ஜே.பி. … Continue reading

Uncategorized

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் முதுகெலும்பு: கேரளமாநில எஸ்.டி.பி கட்சித்தலைவர் ஷெரீஃப்


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவின் முதுகெலும்பு: கேரளமாநில எஸ்.டி.பி கட்சித்தலைவர் ஷெரீஃப் துபாய்:வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்றும் அவர்களை Non residents Indian என்று கூறாமல் ஓவர்ஸீஸ் இந்தியன் சிட்டிசன் என்று அழைக்கவேண்டும் என்று சோசியல் டெமோக்ரேடிக் கட்சியின் கேரள மாநிலத்தலைவர் வழக்கறிஞர் கே.எம்.ஷெரீஃப் கூறினார். எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் துபாய் ஒருங்கிணைப்புக்குழு துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் ஏற்பாடுச்செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றினார் அவர். எமிரேட்ஸ் இந்தியா பெடேர்னிடி ஃபாரம் … Continue reading

Uncategorized

உலகை அச்சுறுத்தும் ஸ்வைன் ப்ளூ!! -ஏ.கே.கான்


உலகை அச்சுறுத்தும் ஸ்வைன் ப்ளூ!!  -ஏ.கே.கான் திடீரெனத் தோன்றி படுவேகத்தில் பரவி பல நாடுகளை அச்சுறுத்திக் கொண்டுள்ளது ஸ்வைன் ப்ளூயென்ஸா எனப்படும் ஸ்வைன் ப்ளூ. இது பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப்படுகிறது. (பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் என பல பெயர்கள் உண்டு) ரிபோ நியூக்ளிக் ஆசிட் எனப்படும் ஆர்என்ஏவை (டிஎன்ஏ மாதிரி) தனது ஜெனிட்டிக் மெட்டீரியலாக (ஜீன்) கொண்ட வைரஸ்கள் உருவாக்கும் நோய்கள் தான் இன்ப்ளூயென்சா (Influenza). இப்போது ஸ்வைன் … Continue reading

Uncategorized

மாலேகான் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளை காப்பாற்ற முயற்சி?


மாலேகான் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளை காப்பாற்ற முயற்சி?  -அபூசாலிஹ் வரலாற்றில் முதன்முறையாக பயங்கரவாதக் குற்றம் இழைத்ததாகக் குறிப்பிடப்பட்ட சங்பரிவார் தீவிர வாதிகள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த தீவிரவாத தடைச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த, தேசத்துரோக சதிவலைகளை அறுத்தெறிந்த மகாராஷ்ட்டிர மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் கடின உழைப்புக்கும் ஆற்றலுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு ஈகைத் திருநாளுக்கு முந்தைய தினம் மாலேகானில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார் கள். 150 … Continue reading