தொடர்புக்கு

ஆதம் மீடியா’வுக்காக…
ஜுமைராஹ் லேக்ஸ் டவர்

என்ற முகவரிலிருந்து இயக்கப்படுகிறது.

மேலும் தொடர்புக்கு :

adam@mannadykaka.com
மற்றும்
thopputhurai@gmail.com

Advertisements

2 thoughts on “தொடர்புக்கு

  1. அஸ்ஸலாமு அலைக்கும் தங்களின் கருத்துகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நமது பெண்களுக்கு நமது மார்க்கத்தின் விசயங்களை நாம் போதிக்க தவறும் பட்சத்தில் இதுபோன்ற அனாச்சாரங்களில் விழுந்து விடுகின்றனர் இதற்கு நாமும் ஒரு காரணம் தான் நமது குழந்தைகளை நாம் கவனிப்பது இல்லை. மேலும் நமது பெண்களை அந்நிய பெண்களுடன் பழக விடுவது மற்றும் அவர்களுக்கு நாமே அதிக படியான சுதந்திரம் கொடுப்பதும் தான் காரணம். இதனை மாற்ற நாம் அனைவரின் கடமையும் இதில் அவசியம். பெண் குழந்தைகளுக்கு தனிமையான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டாம். அவர்களின் மீது நமது அதிகபடியான நம்பிக்கை வைப்பது அவர்களின் தவறுக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் நமது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கைபேசி தான் முக்கிய வழிகேடுகளை உண்டாகுகின்றன. மேலும் சின்னதிரை மீது மோகம் அதிகரித்து விட்டது இதுவும் வழிகேட்டிற்கு காரணம். இவை அனைத்தையும் தவிர்க்கும் பட்சத்தில் நமது பெண்களை காக்கலாம்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s