Abu Adhil

இஸ்லாமிய சகோதரர்களே அல்லாஹ்வின் பணிக்கா க உதவி செய்யுங்கள்


இஸ்லாமிய சகோதரர்களே அல்லாஹ்வின் பணிக்காக உதவி செய்யுங்கள் அன்பார்ந்த சகோதரர்களே தோப்புத்துறை தாவா குழுவின் சார்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு நாம் திருகுரான் வழங்கி வருகிறோம் மேலும் அவர்களுக்கு தாவா பணிகளையும் செய்துகொண்டு வருகின்றோம். எல்லா புகழும் இறைவனுகே..! இப்பொழுது நம்மிடத்தில் மாற்றுமத சகோதரர்களுக்கு வழங்கபடகுடிய திருகுரான் (Al Qur’an) மிக குறைவாகவே உள்ளதால் குரான் வாங்குவதர்க்கு பொருளாதாரம் தேவைபடுவத்தின் காரணமாக நாங்கள் வசூல் செய்து வருகிறோம். மேலும் குரான் வாங்குவதற்கு உங்களிடமும் நாங்கள் உதவியை நாடுகின்றோம், ஒரு … Continue reading

Abu Adhil

கணவர் திடீர் கைது: ஷார்ஜாவில் 3 குழந்தைகளு டன் தவிக்கும் பெண்


கணவர் திடீர் கைது: ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண் ஷார்ஜா: ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துவிட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். கணவர் கைதாகி விட்டதால் அவரது மனைவி சுந்தரி தனது … Continue reading

Abu Adhil

குழந்தைகளின் உயிரை பறிக்கும் சக்தி வாய்ந ்த ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson):


குழந்தைகளின் உயிரை பறிக்கும் சக்தி வாய்ந்த ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson): எச்சரிக்கை தகவல்..! நண்பர்களே கண்டிப்பாக அனைவருக்கும் பகிரவும். ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்மா, கேன்சர், போன்ற நோய்களையும் சில … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


கடந்த ஞாயிற்றுகிழமை(7.10.12) மாலை சரியாக 7 மணியளவில் தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது .   நிகழ்ச்சியில் JAQH கிளைத் தலைவர் சபீர் அஹ்மத்  அவர்கள் தலைமை தாங்க சகோதரர் அப்துல் பாசித் பிர்தௌசி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.சகோதரர் ஹாஜதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செயலாளர் ஷேக் தாவுத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்  பிறகு சகோதரர் அப்துல் ரசாக் மர்கஸின் பணிகளை பற்றி … Continue reading

Abu Adhil

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்…


    சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்… இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை … Continue reading

Abu Adhil

பகைவரும் உற்ற நண்பர் போல் ஆகவேண்டுமா?


பகைவரும் உற்ற நண்பர் போல் ஆகவேண்டுமா? நான் அவர்களுடன் என் ஆயுளுக்கும் பேசமாட்டேன்! – என் மரணத்தில் கூட கலந்து கொள்ளாதே! – அவர்கள் எனக்கிழைத்த தீங்கின் காரணமாக அவர்கள் முகத்தைக் கூட இனி பார்க்க மாட்டேன்! இப்படியாக பலவித சத்தியங்களை செய்பவர்கள் இறை மறுப்பாளர்கள் மற்றும் இறைவனுக்கு இணை வைப்பவர்கள் மட்டும் அல்ல! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்றும் மறுமையையும் நம்பிக்கைக் கொண்ட முஸ்லிம்களும் தான் இவற்றைச் செய்கின்றனர். வேதனையான விஷயம் என்னவென்றால் படுபயங்கர பாவமான … Continue reading