விஸ்வரூபம் இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புதலு டன் வெளியாகிறது படம்!
ஆதம் ஆரிபின்

விஸ்வரூபம் இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புதலு டன் வெளியாகிறது படம்!


விஸ்வரூபம் இஸ்லாமிய அமைப்புகள் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்! … 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்… இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர். இந்த முடிவு ஏற்பட காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி தெரித்தார் கமல். சென்னை தலைமைச் செயலகத்தில் … Continue reading

Abu Adhil

தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


கடந்த ஞாயிற்றுகிழமை(7.10.12) மாலை சரியாக 7 மணியளவில் தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது .   நிகழ்ச்சியில் JAQH கிளைத் தலைவர் சபீர் அஹ்மத்  அவர்கள் தலைமை தாங்க சகோதரர் அப்துல் பாசித் பிர்தௌசி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.சகோதரர் ஹாஜதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செயலாளர் ஷேக் தாவுத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்  பிறகு சகோதரர் அப்துல் ரசாக் மர்கஸின் பணிகளை பற்றி … Continue reading

Abu Adhil

ராசல் கைமா மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம்


ராசல் கைமா மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ராசல் கைமா மண்டலத்தின் சார்பாக ஜனவரி 28 அன்று ராசல் கைமா மண்டல நிர்வாகிகளுக்கான தர்பியா முகாம் மண்டலத் துணைத் தலைவர் சகோ. கடியச்சேரி ஹாஜா அவர்கள் தலைமையில்  அல்-நக்கிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைப்பெற்றது, நிகழ்வின் ஆரம்பமாக சகோதரர் மதுக்கூர்.பசீர் அவர்கள் சிறு உரை நிகழ்த்தினார், அதன்பின் துபாயிலிருந்து சிறப்பு பேச்சாளாரக வருகைப் புரிந்த நாசர் அலி கான் அவர்கள் நபிகளாரின் … Continue reading

Abu Adhil

இந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை


இந்திய ஜனாதிபதி ஐந்து நாள் பயணமாக அமீரகம் வருகை   அபுதாபி : இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஐந்து நாள் அமீரக சுற்றுப்பயணமாக 21.11.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை அபுதாபி வருகை புரிந்தார். அபுதாபி வருகை புரிந்த இந்திய ஜனாதிபதியை அமீரக வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஷேக்கா லுப்னா அல் காஸிமி,  அமீரகத்துக்கான இந்திய தூதர் எம்.கே. லோகேஷ், அமீரக உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் விரிவான செய்திக்கு : http://gulfnews.com/news/gulf/uae/government/indian-president-pratibha-patil-arrives-in-abu-dhabi-1.715543 Patil … Continue reading

Abu Adhil

அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி


அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி அமீரகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய வசதி அறிமுகம். இனி மாணவர்கள் தங்கள் செல்போனிலேயே பாடங்களை படித்துக்கொள்ளலாம், M-Education என்ற இந்த சேவை விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. அமீரகத்தின் அரசு செல்போன் நிறுவனமான எதிசலாத், கல்வி கற்கும் முறையில் நவீன நுட்பங்கள் மூலம்  புதுமைகளைப் புகுத்திவரும் பிளாக் போர்டு (Blackboard Inc) என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த M-Education சேவையை வழங்கப்போகிறது, அபுதாபி பல்கலைகழகத்தில் வரும் ஜனவரி 2011ஆம் ஆண்டில் … Continue reading

Abu Adhil

ப்ளாக் பெர்ரியை தடைச்செய்யும் முடிவை வாபஸ் பெற்றது யு.ஏ.இ


ப்ளாக் பெர்ரியை தடைச்செய்யும் முடிவை வாபஸ் பெற்றது யு.ஏ.இ அபுதாபி,அக்.9:ப்ளாக்பெர்ரி மொபைல் ஃபோன்களை தடைச்செய்யும் முடிவை வாபஸ் பெறுவதாக யு.ஏ.இ அறிவித்துள்ளது.   ப்ளாக் பெர்ரியின் தயாரிப்பாளரான RIM ரிசர்ச் இன் மோசனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அந்நிறுவனம் யு.ஏ.இயின் பாதுகாப்பு நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு மொபைல் தயாரிப்பில் மாற்றம் கொண்டுவருவதாக அளித்த உறுதியின் அடிப்படையில்தான் இந்த தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை யு.ஏ.இயின் டெலிகம்யூனிகேசன் ரெகுலேட்டரி அதாரிட்டி தெரிவித்துள்ளது. வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி முதல் … Continue reading

Abu Adhil

மாபெரும் சகோதரத்துவ சங்கமம் என்ற மாற்று மத சகோதரர்களுடன் கலந்துறையாடல் மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சி


மாபெரும் சகோதரத்துவ சங்கமம் என்ற மாற்று மத சகோதரர்களுடன் கலந்துறையாடல் மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சி Continue reading

Abu Adhil

பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம்


பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம் உலகின் ஆகப் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளது. விமரிசையான கொண்டாட்டத்திற்கிடையே திறக்கப்பட்ட இக்கட்டிடம் சுமார் 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கபட்டது முதல் பர்ஜ் துபாய் என்றே விளம்பரபடுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாரதவிதமாக அபுதாபி மன்னரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. துபாய் கடனில் தத்தளித்தப்போது அபுதாபி மன்னரும், ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான சேக் … Continue reading

Abu Adhil

ஐக்கிய அரபு அமீரகத்திலும் கேலன்களுக்கு பிரியாவிடை


ஐக்கிய அரபு அமீரகத்திலும் கேலன்களுக்கு பிரியாவிடை ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் உலகின் இதர பகுதிகளை போல் லிட்டரில் விற்கப்படாமல் கேலனில் விற்கப்படுகிறது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி பெட்ரோல் லிட்டரிலேயே விற்கப்படும். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கேலனிலிருந்து லிட்டருக்கு மாற 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பினும் இப்போதே சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் லிட்டரில் பெட்ரோலை விற்க ஆரம்பித்து விட்டன. ஒரு … Continue reading