Abu Adhil

தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


கடந்த ஞாயிற்றுகிழமை(7.10.12) மாலை சரியாக 7 மணியளவில் தோப்புத்துறை JAQH மர்கஸின் திருக்குர்ஆன் போட்டி பரிசளிப்பு மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது .   நிகழ்ச்சியில் JAQH கிளைத் தலைவர் சபீர் அஹ்மத்  அவர்கள் தலைமை தாங்க சகோதரர் அப்துல் பாசித் பிர்தௌசி கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.சகோதரர் ஹாஜதீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செயலாளர் ஷேக் தாவுத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்  பிறகு சகோதரர் அப்துல் ரசாக் மர்கஸின் பணிகளை பற்றி … Continue reading

Abu Adhil

ஜித்தாவில் கடும் மழை வெள்ளம் (வீடியோ இணைப்பு)


ஜித்தாவில் கடும் மழை வெள்ளம் (வீடியோ இணைப்பு) ஜெத்தாவில் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 2008  இறுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கணக்கான உயிர்சேதமும் கோடிக்கணக்கான பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது அறிந்ததே. பல மில்லியன் ரியால்கள் இழப்பீடாகவும் வழங்கப்பட்டன இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்யும் மழை காரணமாக மேலும் கடும் வெள்ளம் ஜெத்தாவைச் சூழ்ந்துள்ளது. அரசு தரப்பு அதிகாரிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். வார்த்தைகளை விடவும் எளிதாக விளக்கும் … Continue reading

Abu Adhil

ரியாத் நகரத் தெருவில் சிறுத்தைப் புலி


சவுதி : ரியாத் நகரத் தெருவில் சிறுத்தைப் புலி உலகின் பரபரப்பு மிகுந்த பெருநகரங்களுள் சவுதி அரேபியத் தலைநகர் ரியாத்தும் குறிக்கத்தக்கது. இங்கு அமைச்சகங்கள் அமைந்துள்ள பகுதி அமைச்சகப்பகுதி (ஹைய்ய அல் வஜாராத், சுருக்கமாக ஹாரா) என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள், வங்காளிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். நகரின் இதயப்பகுதியாகக் கருதப்படும் இப்பகுதியில் கடந்த திங்களன்று சிறுத்தைப் புலியொன்று தெருவில் இறங்கி உலாவரவும், பீதியடைந்த பொதுமக்கள் காவல் துறைக்குத் தொலைத் தகவல் … Continue reading

Abu Adhil

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!


மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சுவாமி ஆசிமானந்த் கைது!   மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது. சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார். குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் … Continue reading

Abu Adhil

கூத்தாநல்லூர்-ல் ஹிந்து முன்னணி கலவர முய ற்சி


கூத்தாநல்லூர்-ல் ஹிந்து முன்னணி கலவர முயற்சி கூத்தாநல்லூர்-ல் நேற்று ( 11-09-2010 ) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி-யினர் மரக்கடை, கம்பர் தெரு மற்றும் அதங்குடி போன்ற பகுதி-களில் விநாயகர் ஊர்வலம் எடுப்பது வழக்கம், கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு முத்துபேட்டை-யை சேர்ந்த கருப்பு ( எ ) முருகாநந்தன் அதங்குடியில் துவக்கி வைத்தார். அப்போதே கூத்தாநல்லூர்-ல் RSS என்ற ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளின் கால் நமதூரை சுற்றி பதிக்க படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக … Continue reading

Abu Adhil

பாகிஸ்தானில் விமானம் விபத்து! 152 பேர் பலி!


பாகிஸ்தானில் விமானம் விபத்து! 152 பேர் பலி! பாகிஸ்தானில் 152 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் இருந்து 152 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் ப்ளூ விமானம் இஸ்லாமாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. . மர்கலா மலைப் பகுதியில் விமான வந்த போது விபத்து நடந்துள்ளது. மழை மற்றும் கடும் மேகமூட்டம் காரணமாக விபத்து நடந்துள்ளதாக தெரிகிறது. மீட்புக்குழு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. சிறப்பு ஹெலிகாப்டர்கள் … Continue reading

Abu Adhil

மாபெரும் சகோதரத்துவ சங்கமம் என்ற மாற்று மத சகோதரர்களுடன் கலந்துறையாடல் மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சி


மாபெரும் சகோதரத்துவ சங்கமம் என்ற மாற்று மத சகோதரர்களுடன் கலந்துறையாடல் மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சி Continue reading

Abu Adhil

பாபர் மஸ்ஜித்; ஒன்றுபட்டு போராட இயக்கங்கள் முன்வருமா..?


பாபர் மஸ்ஜித்; ஒன்றுபட்டு போராட இயக்கங்கள் முன்வருமா..? பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு என்ற தத்துவத்தை நாமெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகில் தோற்றுவிக்கப்பட்ட எந்த மதமும் சொல்லாத அளவுக்கு இறைவனின் மார்க்கமாம் இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தி சொல்லியுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்; இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை … Continue reading

Abu Adhil

பாபர் மசூதி குற்றவாளிகள்


1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை செவ்வாய்க் கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள் விவரம் வருமாறு: 1.        அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி) 2.        அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்) 3.        அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்) 4.        ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் … Continue reading

Abu Adhil

துபையில் வேலை வாய்ப்பு ? குத்தாலம் லியாகத் அலி பேட்டி !


துபையில் வேலை வாய்ப்பு ? குத்தாலம் லியாகத் அலி பேட்டி ! * இந்த பதிவு முதுகளத்தூர் இனையத்தளத்திருந்து… குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) 1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக 10 ஆண்டுகள் சேவை புரிந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஈமான் பொதுச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். சட்டத்துறை அலுவலகத்தில் நிதிப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவர் காயிதே மில்லத் பேரவையின் … Continue reading