Abu Adhil

மன்னிப்பு! – நூருத்தீன், இந்நேரம்.Com


மன்னிப்பு! ( இந்நேரம்.Com-ல் மனம் மகழுங்கள் பகுதியில் நூருத்தீன் அவர்களால் பதியப்பட்டது ) “இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.” “செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.” “நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.” பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல், “எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி … Continue reading

Uncategorized

வைகறை வெளிச்சம் பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பேட்டி


வைகறை வெளிச்சம் பத்திரிகைக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பேட்டி http://www.muslimleaguetn.com/news.asp?id=773 வைகறை : கடந்த ஐந்தாண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளீர்கள். உங்கள் பணிகள் உங்களுக்கு திருப்தியைத் தருகிறதா? பேராசிரியர் : என் பணிகளை நான்கு வகையாகப் பிரித்துப் பார்க்கிறேன். என் தொகுதி, என் சமுதாயம், என் மாநிலம், என் தேசம் இவற்றுக்கு நான் நினைத்த அளவுக்கு 100 சதவீதம் சேவை செய்திட இயலவில்லை என்றொரு மனக்குறை எனக்குண்டு. என் தொகுதியில் (வேலூரில்) 15 … Continue reading