Abu Adhil

ராஸ் அல் கைமா : “ஏகத்துவ எழுச்சி மாநாடு”


அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால்… ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும்  தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும்  “ஏகத்துவ எழுச்சி மாநாடு” இடம் : கிராண்ட் ரெஸ்டாரண்ட் – அல் நக்கில், ராஸ் அல் கைமா நாள் : ஆகஸ்டு – 19, வெள்ளிக்கிழமை, மாலை 4.30 அளவில்  ..: இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது :.. சிறப்பு பேச்சாளர்கள் :   மவ்லவி எஸ்.பி.யூஸுஃப் அவர்கள் மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள் ( … Continue reading

Abu Adhil

ராஸ்-அல்-கைமாவின் ஆட்சியாளர் மறைவு


யு.ஏ.இ: ராஸ்-அல்-கைமாவின் ஆட்சியாளர் மறைவு ராஸ்அல்கைமா,அக்.27:ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு பகுதியான ராஸ்அல்கைமா ஆட்சியாளர் ஷேக் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி(வயது 92) மரணமடைந்தார்.. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன்). உலகிலேயே அதிக வயதையுடைய ஆட்சியாளர் ஸக்ர் பின் முஹம்மது அல் காஸிமி ஆவார். ராஸ்அல்கைமாவை சொந்த இடமாகக் கொண்ட அவர் 1948 ஜூலை 17 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். Thanks : பாலைவனத் தூது Continue reading