Abu Adhil

கஃபீல் முறைமையை கைவிடுகிறது குவைத்


கஃபீல் முறைமையை கைவிடுகிறது குவைத் வெளிநாட்டுப் பணியாளர்களை மேலாதிக்கம் செய்யும் காப்பாளர் உரிமம்(Sponsorship-kafeel system) முறைமையை கைவிட குவைத் அரசு முன்வந்துள்ளது. இது அந்நாட்டில் பணிபுரியும் 2.3 மில்லியன் வெளிநாட்டுக்காரர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. இச்செய்தியை குவைத்தின் அல்-ராய் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. ஸ்பான்சர் ஸிஸ்ட்டம்(கஃபாலத்) என்று அழைக்கப்படும் முறைமைப் படி, குவைத்தில் பணிபுரியும் அனைத்து வெளிநாட்டவர்களும், குவைத் குடிமகன்களின் – பணிமனை(அ) தொழில் உரிமையாளர்தம்- அனுமதியின் கீழ் அந்நாட்டில் வாழவேண்டியிருந்தது. இப்போது இந்த முறைமை கைவிடப்படுவதன் மூலம் … Continue reading

Abu Adhil

சவூதியில் பொதுமன்னிப்பு


சவூதியில் பொதுமன்னிப்பு NEWS from பாலைவனத் தூது ரியாத்,செப்.22:இதர வளைகுடா நாடுகளை பின்பற்றி சவூதி அரேபியாவும் சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற உத்தரவிட்டுள்ளது. வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6 மாத கால அவகாசம் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவூதி அரேபியாவிற்கு வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக … Continue reading

Abu Adhil

பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்கு தடை


பிரிட்டனில் இஸ்லாமிய அமைப்புக்கு தடை பிரிட்டன்: பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பிரிட்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பான இஸ்லாம்4 – யூகே என்னும் அமைப்பை பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஈராக்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செய்த மனித உரிமை மீறல்கள்,படுகொலைகள்,போர்க்குற்றங்கள் ஆகியவற்றை கண்டித்து இந்த அமைப்பு சவப்பெட்டி ஊர்வளத்தை நடத்த திட்டமிட்டிருந்த சமயத்தில் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தடைக்கான எந்த காரணத்தையும் குறிப்பிடாத பிரிட்டனின் … Continue reading

Abu Adhil

பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம்


பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம் உலகின் ஆகப் பெரிய கட்டிடமான பர்ஜ் துபாய் என்ற பெயர் பர்ஜ் கலீபா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளது. விமரிசையான கொண்டாட்டத்திற்கிடையே திறக்கப்பட்ட இக்கட்டிடம் சுமார் 828 மீட்டர் உயரம் கொண்டது. இக்கட்டிடம் கட்ட ஆரம்பிக்கபட்டது முதல் பர்ஜ் துபாய் என்றே விளம்பரபடுத்தப்பட்டது. ஆனால் எதிர்பாரதவிதமாக அபுதாபி மன்னரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. துபாய் கடனில் தத்தளித்தப்போது அபுதாபி மன்னரும், ஐக்கிய அமீரகத்தின் ஜனாதிபதியுமான சேக் … Continue reading

Abu Adhil

துபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை


துபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை துபாய் நிதி நெருக்கடியை தொடர்ந்து அபுதாபி உதவிக்கரம் நீட்டலாம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, நெருக்கடியை தீர்க்க துபாய் தன் வசம் உள்ள சொத்துக்களில் சிலவற்றை விற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் துபாய் வசம் உள்ள சொத்துக்கள் குறித்து ஒரு பிரத்யேக பார்வை இதோ இந்நேரம் வாசகர்களுக்காக, DP World உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான துபாய் வேர்ல்டு முழுமையாய் துபாய்க்கு சொந்தமானது. Standard Chartered … Continue reading

Abu Adhil

கிறித்தவ புத்தகக் கடை கழிவறையில் கேமரா


கிறித்தவ புத்தகக் கடை கழிவறையில் கேமரா அமெரிக்கா – கலிபோர்னியாவில் உள்ள சிமி வேலி (Simi Valley) நகரிலுள்ள ஒரு கிறித்தவ புத்தகக் கடையில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படும் கழிவறையினுள்ளே ஒரு கேமரா மறைத்து வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரியும் 28 வயது ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 40 வயது பெண் ஒருவர் அந்தக் கடையிலுள்ள கழிவறைக்குள் சென்ற போது, அங்கு ஓரமாய் அடுக்கி வைப்பட்டிருந்த பெட்டிகளின் இடையே கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து … Continue reading

Abu Adhil

தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் வழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள்


துபாய் : ஈகைத் திருநாள் கொண்டாட்டம் துபாய் – தேய்ரா நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத்தொழுகையில் தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் வழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் Photos by : Avuliya on facebook Continue reading