Abu Adhil

கணவர் திடீர் கைது: ஷார்ஜாவில் 3 குழந்தைகளு டன் தவிக்கும் பெண்


கணவர் திடீர் கைது: ஷார்ஜாவில் 3 குழந்தைகளுடன் தவிக்கும் பெண் ஷார்ஜா: ஷார்ஜா நேஷனல் பெயிண்ட் பகுதியில் வாடகை வேன் ஓட்டி வந்த சுதீஷ் என்பவரை போலீஸார் கைது செய்துவிட்டதால் அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் தவிப்புக்குள்ளாகியுள்ளார். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதீஷ். இவர் நம்பர் பிளேட் வாங்கிய நிறுவனத்தில் கொடுத்த செக்யூரிட்டி செக்கை வங்கியில் டெபாசிட் செய்து செக் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார். கணவர் கைதாகி விட்டதால் அவரது மனைவி சுந்தரி தனது … Continue reading

Abu Adhil

ஐக்கிய அரபு அமீரகத்திலும் கேலன்களுக்கு பிரியாவிடை


ஐக்கிய அரபு அமீரகத்திலும் கேலன்களுக்கு பிரியாவிடை ஐக்கிய அரபு அமீரகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பெட்ரோல் உலகின் இதர பகுதிகளை போல் லிட்டரில் விற்கப்படாமல் கேலனில் விற்கப்படுகிறது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி பெட்ரோல் லிட்டரிலேயே விற்கப்படும். பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு கேலனிலிருந்து லிட்டருக்கு மாற 4 மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பினும் இப்போதே சில பெட்ரோல் விற்பனை நிலையங்கள் லிட்டரில் பெட்ரோலை விற்க ஆரம்பித்து விட்டன. ஒரு … Continue reading

Abu Adhil

துபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை


துபாயின் சொத்துக்கள் : ஒரு பிரத்யேக பார்வை துபாய் நிதி நெருக்கடியை தொடர்ந்து அபுதாபி உதவிக்கரம் நீட்டலாம் என்ற எதிர்பார்ப்பு ஒரு புறம் இருக்க, நெருக்கடியை தீர்க்க துபாய் தன் வசம் உள்ள சொத்துக்களில் சிலவற்றை விற்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் துபாய் வசம் உள்ள சொத்துக்கள் குறித்து ஒரு பிரத்யேக பார்வை இதோ இந்நேரம் வாசகர்களுக்காக, DP World உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான துபாய் வேர்ல்டு முழுமையாய் துபாய்க்கு சொந்தமானது. Standard Chartered … Continue reading

Abu Adhil

துபையில் வேலை வாய்ப்பு ? குத்தாலம் லியாகத் அலி பேட்டி !


துபையில் வேலை வாய்ப்பு ? குத்தாலம் லியாகத் அலி பேட்டி ! * இந்த பதிவு முதுகளத்தூர் இனையத்தளத்திருந்து… குத்தாலம் ஏ. லியாகத் அலி (வயது 54) 1976 ஆம் ஆண்டிலிருந்து துபையில் பணிபுரிந்து வருகிறார். சமுதாய நல அமைப்பான ஈமான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளராக 10 ஆண்டுகள் சேவை புரிந்த இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஈமான் பொதுச் செயலாளராகத் தொண்டாற்றி வருகிறார். சட்டத்துறை அலுவலகத்தில் நிதிப்பிரிவில் பணிபுரிந்து வரும் இவர் காயிதே மில்லத் பேரவையின் … Continue reading

Abu Adhil

ஷார்ஜா-வில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவரங்கம்


ஷார்ஜா-வில் நடைபெற்ற இஸ்லாமிய அறிவரங்கம் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய அவசியங்களை வலியுறுத்தும் இஸ்லாமிய அறிவரங்கம் நிகழ்ச்சி அக்டோபர் 23, 2009 வெள்ளிக்கிழமை அன்று ஷார்ஜா ரோலா சதுக்கத்தில் அமைந்துள்ள அல் நஜஃப் ரெஸ்ட்டாரண்ட் அரங்கத்தில் நடைபெற்றது. ஷார்ஜா மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மண்டலப் பொருளாளர் அபுல் ஹசன் துவக்கிவைத்தார். நபி (ஸல்) அவர்கள் ஒரு அழகிய … Continue reading

Abu Adhil

தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் வழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள்


துபாய் : ஈகைத் திருநாள் கொண்டாட்டம் துபாய் – தேய்ரா நகரில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்புத்தொழுகையில் தோப்புத்துறையை சேர்ந்தவர்கள் வழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளும் காட்சிகள் Photos by : Avuliya on facebook Continue reading

Abu Adhil

தாங்களுடைய பங்களிப்பு என்ன? திருக்குர்-ஆன் அறிவுப் போட்டி


தாங்களுடைய பங்களிப்பு என்ன? புனித ரமலான் சிறப்பு ஐந்தாம் ஆண்டு மாபெரும் திருக்குர்-ஆன் அறிவுப் போட்டி… கண்ணியத்திற்குரிய அன்பு சகோதர,சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) தங்களுடைய இஸ்லாமிய அறிவையும், குர்-ஆன் அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு வருடமும் புனித ரமலான் மாதங்களில் நடத்தப் படுகிறது,அதுபோல் இவ்வருடம் தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் ஏரளமானவர்கள் கலந்துக் கொள்கிறார்கள், இதற்கான கேள்வித்தாள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டுள்ளது, முடிவில் இன்ஷா அல்லாஹ் 60 ஆயிரம் மதிப்புமிக்க பரிசுகளையும் வழங்க உள்ளோம். ஆகையால் பரிசுகள் … Continue reading

Abu Adhil

புகைப்பிடித்தலை கைவிடுவோருக்கு 10,000 திர்ஹம் பரிசு!


புகைப்பிடித்தலை கைவிடுவோருக்கு 10,000 திர்ஹம் பரிசு! “புகை பிடித்தலைக் கைவிடுபவர்களுக்கு 10,000 திர்ஹம் பரிசு” என ஷார்ஜா இஸ்லாமிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இசுலாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தை முன்னிட்டு புகை பிடித்தலைக் கைவிட்டு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க உறுதி கொள்ளும் நபர்களில் ஒருவரைத் தேர்வு செய்து இப்பரிசு தொகை வழங்கப்படுகிறது. புகை பிடித்தலை நிறுத்தியவர்கள் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் மூலம் அதனை நிரூபிக்க வேண்டும். ரமலான் மாதத்தில் 30 நாட்களும் புகை பிடிக்காமல் இருப்போர்களில் ஒருவரைக் … Continue reading

Abu Adhil

அமீரகத்தினர் சவூதி அரேபியா செல்லத்தடை!


அமீரகத்தினர் சவூதி அரேபியா செல்லத்தடை! ஜித்தா: சவூதி அரசாங்கம் அமீரகத்தை சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட்க்கு பதிலாக தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சவூதிக்கும் அமீரகத்துக்கும் பயணம் செய்வதற்க்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை சம்மந்தமான ஒப்பந்தத்தை அமீரகம் சரிவர பின்பற்றாததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிர்வாக இயக்குனர் மேஜர் ஜெனரல் சலிம் பின் முகமது அல் புலாஹித் செய்தியளர்களிடம் தெரிவித்தார். அமீரகத்தில் உள்ளவர்களின் அடையாள அட்டைகள் ஆகஸ்டு 21, 1974 ல் எல்லைபிரச்சனை … Continue reading

Uncategorized

துபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம்


துபாயில் கட்டிடம் சரிந்து ஏராளமான வாகனங்கள் நாசம் துபை:தேரா துபையில் அபு ஹைல் சாலையிலிலுள்ள ரமதா ஹோட்டலுக்கு சமீபமாக கட்டிடப்பணி பூர்த்தியாகும் நிலையிலிருந்த 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் கட்டிடத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்கிடையே எவராவது சிக்கியுள்ளனரா என்பதை கண்டறிய போலீஸ் நாயுடன் அதிகாரிகள் தேடுதல் நடத்திவருகின்றனர்.வியாபாரம் மற்றும் குடியிருப்பிற்காக கட்டப்பட்ட கட்டிடம் இது.கட்டிடம் இடிந்து வீழ்ந்ததிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.போலீஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளது.இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று … Continue reading